வினா விடை · பொதுத் தமிழ்
எவ்வகை வாக்கியம் எனக் கண்டறிக: “முயன்றால் முடியாததும் உண்டோ”
சரியான விடை: (D) வினா வாக்கியம்
விளக்கம்: 'உண்டோ' என்ற 'ஓ' வினா எழுத்தில் முடிவதால் இது வினா வாக்கியம். முயற்சியால் எதையும் முடிக்கலாம் என்ற கருத்தை வினா வடிவில் வலியுறுத்துகிறது.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 80. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- எவ்வகை வாக்கியம் எனக் கண்டறிக: “தந்தை சொல்லைத் தட்டாதே”விடை: கட்டளை வாக்கியம்
- எவ்வகை வாக்கியம் எனக் கண்டறிக: “ஓவியா ஓவியம் வரைந்தாள்”விடை: செய்வினை
- “தூ” என்ற ஓரெழுத்து ஒருமொழியின் பொருள்விடை: பகை
- எவ்வகை வாக்கியம் எனக் கண்டறிக: “அரசன் ஆணையிட்டான்”விடை: தன்வினை
- “மே” என்ற ஓரெழுத்து ஒருமொழியின் பொருள்விடை: அன்பு
- எவ்வகை வாக்கியம் எனக் கண்டறிக: “தாய் தாலாட்டுப் பாடினாள்”விடை: தன்வினை
- பின்வரும் தொடர்களில் சந்திப் பிழையற்ற தொடர் எது?விடை: சென்னை சென்று திரும்ப எவ்வளவு செலவாகும்
- தமிழிசையின் ஏழு சுரங்களின் தமிழ்ப் பெயர்களுள் சேராத சொல்லைத் தேர்க.விடை: காந்தாரம்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
