வினா விடை · பொதுத் தமிழ்
“தூ” என்ற ஓரெழுத்து ஒருமொழியின் பொருள்
சரியான விடை: (A) பகை
விளக்கம்: 'தூ' என்ற ஓரெழுத்து ஒருமொழிக்குத் தூய்மை, வெண்மை, பகை என்பன பொருள்கள். ஓரெழுத்தே தனித்து நின்று பொருள் தருவது ஓரெழுத்து ஒருமொழி எனப்படும்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 80. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- “மே” என்ற ஓரெழுத்து ஒருமொழியின் பொருள்விடை: அன்பு
- எவ்வகை வாக்கியம் எனக் கண்டறிக: “தந்தை சொல்லைத் தட்டாதே”விடை: கட்டளை வாக்கியம்
- பின்வரும் தொடர்களில் சந்திப் பிழையற்ற தொடர் எது?விடை: சென்னை சென்று திரும்ப எவ்வளவு செலவாகும்
- எவ்வகை வாக்கியம் எனக் கண்டறிக: “முயன்றால் முடியாததும் உண்டோ”விடை: வினா வாக்கியம்
- ஒருமை பன்மைப் பிழையற்ற தொடரைத் தேர்க.விடை: இது பொது வழி அன்று
- எவ்வகை வாக்கியம் எனக் கண்டறிக: “ஓவியா ஓவியம் வரைந்தாள்”விடை: செய்வினை
- சந்திப் பிழையற்ற தொடரைத் தேர்க.விடை: இரவு பகல் பாராது படித்தும் தேர்ச்சி பெறவில்லையே!
- எவ்வகை வாக்கியம் எனக் கண்டறிக: “அரசன் ஆணையிட்டான்”விடை: தன்வினை
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
