வினா விடை · பொதுத் தமிழ்
எவ்வகை வாக்கியம் எனக் கண்டறியவும்: 'நேற்று மாலை மழை பொழியவில்லை'
சரியான விடை: (C) எதிர்மறை வாக்கியம்
விளக்கம்: 'பொழியவில்லை' என மறுத்துக் கூறுவதால் இது எதிர்மறை வாக்கியம். செயல் நிகழ்ந்ததை ஏற்றுக் கூறுவது உடன்பாட்டு வாக்கியம் எனப்படும்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 40. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- உவமையால் விளக்கப்பெறும் பொருத்தமான பொருளைத் தேர்ந்தெடுக்கவும்: 'அச்சில் வார்த்தாற் போல'விடை: உருவத்தில் இரண்டும் ஒரே மாதிரி இருத்தல்
- மோனை அமைந்த தொடர் எது?விடை: செல்வத்துள் செல்வம் செவிச் செல்வம்
- அகர வரிசைப்படி அமைந்ததைத் தேர்ந்தெடுக்கவும்விடை: கபிலர், கம்பர், பாரதி, புகழேந்தி
- அகர வரிசைப்படி அமைந்ததைத் தேர்ந்தெடுக்கவும்விடை: யாக்கை, யாழ், யாளி, யானை
- 'போர்த்தினான்' என்ற சொல்லின் வேர்ச்சொல்விடை: போர்த்து
- 'வாள் போன்ற அறிவு' – உவமையால் விளக்கப்பெறும் பொருத்தமான பொருளைத் தேர்ந்தெடுக்கவும்விடை: கூர்மை
- 'பயனற்றது' என்ற பொருளுக்குப் பொருத்தமான உவமையைத் தேர்ந்தெடுக்கவும்விடை: கடலில் கரைத்த காயம் போல
- உவமையால் விளக்கப்பெறும் பொருளைத் தேர்ந்தெடுக்கவும்: 'மோப்பக் குழையும் அனிச்சம் பூ போல'விடை: விருந்தினர்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
