Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · பொதுத் தமிழ்

மோனை அமைந்த தொடர் எது?

சரியான விடை: (A) செல்வத்துள் செல்வம் செவிச் செல்வம்
விளக்கம்: 'செல்வத்துள் செல்வம் செவிச்செல்வம்' என்பதில் சீர்களின் முதலெழுத்து 'செ' ஒன்றி வருவதால் மோனை அமைந்துள்ளது. சீர்களின் முதலெழுத்து ஒன்றி வருவது மோனை; இரண்டாம் எழுத்து ஒன்றி வருவது எதுகை.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 40. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. உவமையால் விளக்கப்பெறும் பொருத்தமான பொருளைத் தேர்ந்தெடுக்கவும்: 'அச்சில் வார்த்தாற் போல'விடை: உருவத்தில் இரண்டும் ஒரே மாதிரி இருத்தல்
  2. அகர வரிசைப்படி அமைந்ததைத் தேர்ந்தெடுக்கவும்விடை: கபிலர், கம்பர், பாரதி, புகழேந்தி
  3. எவ்வகை வாக்கியம் எனக் கண்டறியவும்: 'நேற்று மாலை மழை பொழியவில்லை'விடை: எதிர்மறை வாக்கியம்
  4. அகர வரிசைப்படி அமைந்ததைத் தேர்ந்தெடுக்கவும்விடை: யாக்கை, யாழ், யாளி, யானை
  5. 'போர்த்தினான்' என்ற சொல்லின் வேர்ச்சொல்விடை: போர்த்து
  6. 'வாள் போன்ற அறிவு' – உவமையால் விளக்கப்பெறும் பொருத்தமான பொருளைத் தேர்ந்தெடுக்கவும்விடை: கூர்மை
  7. 'பயனற்றது' என்ற பொருளுக்குப் பொருத்தமான உவமையைத் தேர்ந்தெடுக்கவும்விடை: கடலில் கரைத்த காயம் போல
  8. உவமையால் விளக்கப்பெறும் பொருளைத் தேர்ந்தெடுக்கவும்: 'மோப்பக் குழையும் அனிச்சம் பூ போல'விடை: விருந்தினர்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions