Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · பொதுத் தமிழ்

“எவ்வழி நல்லவர் ஆடவர் அவ்வழி நல்லை வாழிய நிலனே” எனப் பாடியவர்?

சரியான விடை: (C) ஔவையார்
விளக்கம்: “நாடா கொன்றோ காடா கொன்றோ… எவ்வழி நல்லவர் ஆடவர் அவ்வழி நல்லை வாழிய நிலனே” என்பது ஔவையார் பாடிய புறநானூறு 187-ஆம் பாடல். நிலத்தின் சிறப்பு மக்களின் நற்பண்பால் அமைகிறது என்பது அதன் கருத்து.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 103. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. “தண்ணீர் விட்டோ வளர்த்தோம்! கண்ணீரால் காத்தோம்” என்பது யாருடைய வரி?விடை: பாரதியார்
  2. “நோக்கினார் கண்ணிடத்தே தம் தொழிலை நிறுத்துவோர்” என ஓவியரைப் பற்றிக் கூறியவர்விடை: நச்சினார்க்கினியர்
  3. பொருள் தருக: ‘நல்லை’ (அவ்வழி நல்லை வாழிய நிலனே)விடை: நன்றாக இருப்பாய்
  4. பிழையற்ற வாக்கியத்தைத் தேர்வு செய்யவும்விடை: கண்ணன் தண்ணீர் குடித்தான்
  5. பெரியாருக்கு எந்த ஆண்டு யுனெஸ்கோ (UNESCO) விருது வழங்கப்பட்டது?விடை: 1970
  6. பொருத்துக:<br />a) காடு – 1) காரணப் பொதுப்பெயர்<br />b) பலா – 2) இடுகுறிப் பொதுப்பெயர்<br />c) பறவை – 3) காரணச் சிறப்புப்பெயர்<br />d) வளையல் – 4) இடுகுறிச் சிறப்புப்பெயர்விடை: 2 4 1 3
  7. “உலகத் தொழிலனைத்தும் உவந்து செய்வோம்” என்று பாடியவர் யார்?விடை: பாரதியார்
  8. ‘நாடகத் தமிழ்’ என்ற நூலை எழுதியவர்விடை: பம்மல் சம்பந்தனார்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions