வினா விடை · பொதுத் தமிழ்
பிழையற்ற வாக்கியத்தைத் தேர்வு செய்யவும்
சரியான விடை: (C) கண்ணன் தண்ணீர் குடித்தான்
விளக்கம்: 'தண்ணீரைக் குடித்தான்' என்பதில் ஐ உருபு மறைந்த இரண்டாம் வேற்றுமைத் தொகையில் வல்லினம் மிகாது. எனவே 'தண்ணீர் குடித்தான்' என்பதே பிழையற்ற வடிவம்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 103. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- “நோக்கினார் கண்ணிடத்தே தம் தொழிலை நிறுத்துவோர்” என ஓவியரைப் பற்றிக் கூறியவர்விடை: நச்சினார்க்கினியர்
- பொருத்துக:<br />a) காடு – 1) காரணப் பொதுப்பெயர்<br />b) பலா – 2) இடுகுறிப் பொதுப்பெயர்<br />c) பறவை – 3) காரணச் சிறப்புப்பெயர்<br />d) வளையல் – 4) இடுகுறிச் சிறப்புப்பெயர்விடை: 2 4 1 3
- “எவ்வழி நல்லவர் ஆடவர் அவ்வழி நல்லை வாழிய நிலனே” எனப் பாடியவர்?விடை: ஔவையார்
- ‘நாடகத் தமிழ்’ என்ற நூலை எழுதியவர்விடை: பம்மல் சம்பந்தனார்
- “தண்ணீர் விட்டோ வளர்த்தோம்! கண்ணீரால் காத்தோம்” என்பது யாருடைய வரி?விடை: பாரதியார்
- ஏலாதியில் குறிப்பிடப்படாத மருந்துப் பொருள்விடை: சிறுவழுதுணை
- பொருள் தருக: ‘நல்லை’ (அவ்வழி நல்லை வாழிய நிலனே)விடை: நன்றாக இருப்பாய்
- “திருநாவுக்கரசர் தண்ணீர்ப் பந்தல்” அமைந்த இடம்விடை: திங்களூர்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
