வினா விடை · பொதுத் தமிழ்
“நோக்கினார் கண்ணிடத்தே தம் தொழிலை நிறுத்துவோர்” என ஓவியரைப் பற்றிக் கூறியவர்
சரியான விடை: (D) நச்சினார்க்கினியர்
விளக்கம்: மதுரைக்காஞ்சியில் வரும் 'கண்ணுள் வினைஞர்' (ஓவியர்) என்பதற்கு நச்சினார்க்கினியர் இவ்வாறு உரை எழுதினார். பார்ப்பவரின் கண்ணைத் தம் ஓவியத்தில் கட்டி நிறுத்துபவர் என்பது இதன் பொருள்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 103. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- “எவ்வழி நல்லவர் ஆடவர் அவ்வழி நல்லை வாழிய நிலனே” எனப் பாடியவர்?விடை: ஔவையார்
- பிழையற்ற வாக்கியத்தைத் தேர்வு செய்யவும்விடை: கண்ணன் தண்ணீர் குடித்தான்
- “தண்ணீர் விட்டோ வளர்த்தோம்! கண்ணீரால் காத்தோம்” என்பது யாருடைய வரி?விடை: பாரதியார்
- பொருத்துக:<br />a) காடு – 1) காரணப் பொதுப்பெயர்<br />b) பலா – 2) இடுகுறிப் பொதுப்பெயர்<br />c) பறவை – 3) காரணச் சிறப்புப்பெயர்<br />d) வளையல் – 4) இடுகுறிச் சிறப்புப்பெயர்விடை: 2 4 1 3
- பொருள் தருக: ‘நல்லை’ (அவ்வழி நல்லை வாழிய நிலனே)விடை: நன்றாக இருப்பாய்
- ‘நாடகத் தமிழ்’ என்ற நூலை எழுதியவர்விடை: பம்மல் சம்பந்தனார்
- பெரியாருக்கு எந்த ஆண்டு யுனெஸ்கோ (UNESCO) விருது வழங்கப்பட்டது?விடை: 1970
- ஏலாதியில் குறிப்பிடப்படாத மருந்துப் பொருள்விடை: சிறுவழுதுணை
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
