Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · அறிவியல்

‘ஹைட்ரஜன் குண்டு’ எந்தக் கொள்கையின் அடிப்படையில் தயாரிக்கப்படுகிறது?

சரியான விடை: (B) அணுக்கரு இணைவு
விளக்கம்: ஹைட்ரஜன் குண்டில் இலேசான ஹைட்ரஜன் ஐசோடோப்புகளின் அணுக்கருக்கள் இணைந்து பெருமளவு ஆற்றல் வெளிப்படுகிறது; இதுவே அணுக்கரு இணைவு. அணுக்கரு இணைவு நிகழ மிக உயர்ந்த வெப்பநிலை தேவை என்பதால் அதற்கு முதலில் ஒரு அணுக்கரு பிளவுக் குண்டு தூண்டியாகப் பயன்படுகிறது.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: அறிவியல் – வினா வங்கி – பகுதி 12. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

1. கல்பாக்கத்திலுள்ள வேக ஈனுலையில் (Fast Breeder Test Reactor) குளிர்விப்பானாகப் பயன்படுவதுவிடை: நீர்மச் சோடியம்
2. ஒரு ‘ஹெக்டேர்’ என்பதுவிடை: 2.47 ஏக்கர்
3. பொருத்துக:
பட்டியல் I (ஐசோடோப்புகள்)
A. ரேடியோ கார்பன்
B. ரேடியோ அயோடின்
C. ரேடியோ கோபால்ட்
D. ரேடியோ இரும்பு
பட்டியல் II (பயன்கள்)
1. இரத்தநோய்...விடை: 4 3 2 1
4. ஒரு குதிரைத்திறன் என்பதுவிடை: 746 வாட்
5. அதிவேக எலக்ட்ரான்கள் உயர் அணு எடை கொண்ட இலக்குப் பொருள் மீது மோதுவதால் உண்டாகும் கதிர்கள்விடை: ‘X’ கதிர்
6. வாயுவில் ஒலியின் திசைவேகத்தைப் பாதிக்காதது எது?விடை: அழுத்தம்
7. புற ஊதாக் கதிர்களைக் கண்டுபிடித்தவர்விடை: ரிட்டர்
8. ஓர் ஊடகத்திலிருந்து மற்றொரு ஊடகத்திற்கு அலை பரவும்போது மாறக்கூடியதுவிடை: அலைநீளமும் திசைவேகமும்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions