வினா விடை · அறிவியல்
பொருத்துக:
பட்டியல் I (ஐசோடோப்புகள்)
A. ரேடியோ கார்பன்
B. ரேடியோ அயோடின்
C. ரேடியோ கோபால்ட்
D. ரேடியோ இரும்பு
பட்டியல் II (பயன்கள்)
1. இரத்தநோய் (இரத்தசோகை) சிகிச்சை
2. புற்றுநோய் சிகிச்சை
3. தைராய்டு சுரப்பி சிகிச்சை
4. புதைபடிவங்களின் வயதைக் கண்டறிதல்
A B C D
சரியான விடை: (D) 4 3 2 1
விளக்கம்: ரேடியோ கார்பன் (C-14) புதைபடிவங்களின் வயதையும், ரேடியோ அயோடின் (I-131) தைராய்டு நோய்களையும், ரேடியோ கோபால்ட் (Co-60) புற்றுநோயையும், ரேடியோ இரும்பு (Fe-59) இரத்தசோகையையும் கண்டறிந்து சிகிச்சையளிக்கப் பயன்படுகின்றன. C-14 இன் அரை ஆயுட்காலம் சுமார் 5730 ஆண்டுகள்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: அறிவியல் – வினா வங்கி – பகுதி 12. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- அதிவேக எலக்ட்ரான்கள் உயர் அணு எடை கொண்ட இலக்குப் பொருள் மீது மோதுவதால் உண்டாகும் கதிர்கள்விடை: ‘X’ கதிர்
- கல்பாக்கத்திலுள்ள வேக ஈனுலையில் (Fast Breeder Test Reactor) குளிர்விப்பானாகப் பயன்படுவதுவிடை: நீர்மச் சோடியம்
- புற ஊதாக் கதிர்களைக் கண்டுபிடித்தவர்விடை: ரிட்டர்
- ‘ஹைட்ரஜன் குண்டு’ எந்தக் கொள்கையின் அடிப்படையில் தயாரிக்கப்படுகிறது?விடை: அணுக்கரு இணைவு
- வெற்றிடத்தில் மின்காந்த அலையின் வேகம்விடை: 3 × 10⁸ மீ/வி
- ஒரு ‘ஹெக்டேர்’ என்பதுவிடை: 2.47 ஏக்கர்
- இடிதாங்கியை கண்டுபிடித்தவர்விடை: பெஞ்சமின் ஃபிராங்ளின்
- ஒரு குதிரைத்திறன் என்பதுவிடை: 746 வாட்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups