வினா விடை · அறிவியல்
ஒரு ‘ஹெக்டேர்’ என்பது
சரியான விடை: (A) 2.47 ஏக்கர்
விளக்கம்: ஒரு ஹெக்டேர் என்பது 10,000 சதுர மீட்டர்; இது ஏறத்தாழ 2.47 ஏக்கருக்குச் சமம். ஒரு ஏக்கர் 100 சென்ட் என்பதால் ஒரு ஹெக்டேர் ஏறத்தாழ 247 சென்ட் ஆகும்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: அறிவியல் – வினா வங்கி – பகுதி 12. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- ‘ஹைட்ரஜன் குண்டு’ எந்தக் கொள்கையின் அடிப்படையில் தயாரிக்கப்படுகிறது?விடை: அணுக்கரு இணைவு
- ஒரு குதிரைத்திறன் என்பதுவிடை: 746 வாட்
- கல்பாக்கத்திலுள்ள வேக ஈனுலையில் (Fast Breeder Test Reactor) குளிர்விப்பானாகப் பயன்படுவதுவிடை: நீர்மச் சோடியம்
- வாயுவில் ஒலியின் திசைவேகத்தைப் பாதிக்காதது எது?விடை: அழுத்தம்
- பொருத்துக:
பட்டியல் I (ஐசோடோப்புகள்)
A. ரேடியோ கார்பன்
B. ரேடியோ அயோடின்
C. ரேடியோ கோபால்ட்
D. ரேடியோ இரும்பு
பட்டியல் II (பயன்கள்)
1. இரத்தநோய்...விடை: 4 3 2 1
- ஓர் ஊடகத்திலிருந்து மற்றொரு ஊடகத்திற்கு அலை பரவும்போது மாறக்கூடியதுவிடை: அலைநீளமும் திசைவேகமும்
- அதிவேக எலக்ட்ரான்கள் உயர் அணு எடை கொண்ட இலக்குப் பொருள் மீது மோதுவதால் உண்டாகும் கதிர்கள்விடை: ‘X’ கதிர்
- பாதரசத்தின் உறைநிலைவிடை: -39°C
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups