வினா விடை · அறிவியல்
இலேசான லாந்தனைடுகளின் மிக முக்கியமான தாது / The most important ore of the lighter lanthanides is
சரியான விடை: (B) மோனசைட் / Monazite
விளக்கம்: மோனசைட் என்பது இலேசான லாந்தனைடுகளான சீரியம், லாந்தனம், நியோடிமியம் போன்றவற்றின் முக்கியப் பாஸ்பேட் தாது ஆகும். இந்தியாவில் கேரளம், தமிழ்நாடு கடற்கரை மணலில் மோனசைட் அதிகம் கிடைக்கிறது.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: அறிவியல் – வினா வங்கி – பகுதி 19. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- எத்தொகுதியிலுள்ள தனிமங்கள் மந்த இணை விளைவைப் பெற்றுள்ளன? / Inert pair effect is shown by elements ofவிடை: p தொகுதி / p-block
- கீழ்க்கண்டவற்றில் எவை மிகக் குறைந்த முதல் அயனியாக்கும் ஆற்றலைப் பெற்றுள்ளன? / Which of the following has the lowest first ionisation energy?விடை: கார உலோகங்கள் / Alkali metals
- மணி உலோகத்தின் பகுதிப்பொருட்கள் / Bell metal is an alloy ofவிடை: Cu + Sn
- கூற்று (A): வெள்ளிப் பொருட்கள் காற்றில் படும்போது கருமை நிறமாக மங்குகின்றன. / Assertion (A): Silver articles on exposure to air become black. காரணம் (R): வெள்ளி ஆக்ஸிஜனேற்றம் அடைந்...விடை: (A) சரி, ஆனால் (R) தவறு / (A) is true but (R) is false
- ஆக்ஸைடு உலோக தாதுவிலிருந்து பெறப்படும் <br />முக்கியமான உலோகம் /The important metal <br />that is obtained from oxide ores, isவிடை: இரும்பு / Iron
- புகையுடன் மூடுபனி கலப்பதால் தோன்றுவது / When smoke combines with fog, it leads to the formation ofவிடை: புகைப்பனி / Smog
- கீழே குறிப்பிட்டுள்ளவற்றுள் சரியாகப் <br />பொருந்தும் ஒன்று / Which one of the following <br />is correctly matched?விடை: திரவ வெள்ளி – மெர்குரி
- ஹைப்போவின் வேதிப்பெயர் / The chemical name of Hypo isவிடை: சோடியம் தயோசல்பேட் / Sodium thiosulphate
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
