வினா விடை · இந்திய வரலாறு, பண்பாடு
ஹரப்பா நாகரிக தானியக்களஞ்சியத்தில் காணப்படாத உணவு பயிர்?
சரியான விடை: (A) நெல்
விளக்கம்: பாடநூலின்படி சிந்துவெளி மக்கள் கோதுமை, பார்லி, பருப்பு வகைகள், எள் போன்றவற்றைப் பயிரிட்டனர். நெல் பெரும் உணவுப் பயிராக இல்லை; லோத்தல் போன்ற சில இடங்களில் மட்டுமே நெல் உமிச் சான்று கிடைத்துள்ளது.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: சிந்துவெளி நாகரிகம் – 6ஆம் வகுப்பு – வினா விடை. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- சுட்ட செங்கலின் தன்மை எதுவல்ல?விடை: குண்டுகள் துளைக்காது
- செங்கற்களால் கட்டப்பட்ட சுவர்களைக் கொண்ட தானியக்களஞ்சியம் எந்த மாநிலத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது?விடை: ஹரியானா
- ஹரப்பா நாகரிகத்தின் மேல்நகர அமைப்பில் இடம் பெறாதது எது?விடை: பொதுமக்கள் வசிக்கும் இடம்
- சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும். 1. சிந்துவெளியில் மட்பாண்டங்கள் சிவப்பு வண்ணத்தில் இருந்தன; அவற்றில் கருப்பு வண்ணத்தில் அழகிய வேலைப்பாடுகளும் செய்யப்பட்டன. 2. சிந்துவெளி நாகரிகத...விடை: இரண்டும் சரி
- சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும். சிந்துவெளி மக்களில் பெண்கள் மட்டுமே ஆபரணங்களை விரும்பி அணிந்திருந்தனர். சிந்துவெளி மக்கள் ஆபரணம் செய்ய சிவப்புநிற மணிகற்களை பயன்படுத்தினர்.விடை: 2 மட்டும் சரி
- மெசபடோமியாவின் ஊர் நகரில் உள்ள ஜிகுரட் யாரால் கட்டப்பட்டது?விடை: ஊர்-நம்மு
- மக்கள் வேளாண்மை மற்றும் கால்நடை வளர்ப்பில் அதிகமாக ஈடுபட்டது எங்கு?விடை: மெஹெர்கர்
- பண்டையகால மொசப்பதேமியாவில் இடம்பெறாத தற்கால பகுதி?விடை: ரோம்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
