Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · இந்திய வரலாறு, பண்பாடு

மக்கள் வேளாண்மை மற்றும் கால்நடை வளர்ப்பில் அதிகமாக ஈடுபட்டது எங்கு?

சரியான விடை: (A) மெஹெர்கர்
விளக்கம்: மெஹெர்கரில் மக்கள் வேளாண்மையிலும் கால்நடை வளர்ப்பிலும் அதிகம் ஈடுபட்டனர். கோதுமை, பார்லி பயிரிட்டதற்கும் ஆடு, மாடு வளர்த்ததற்கும் அங்கு சான்றுகள் உள்ளன.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: சிந்துவெளி நாகரிகம் – 6ஆம் வகுப்பு – வினா விடை. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. புதிய கற்கால மக்கள் வாழ்ந்த மெஹெர்கர் எந்த ஆற்றுப் பள்ளத்தாக்கில் உள்ளது?விடை: போலன்
  2. சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும். சிந்துவெளி மக்களில் பெண்கள் மட்டுமே ஆபரணங்களை விரும்பி அணிந்திருந்தனர். சிந்துவெளி மக்கள் ஆபரணம் செய்ய சிவப்புநிற மணிகற்களை பயன்படுத்தினர்.விடை: 2 மட்டும் சரி
  3. சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும். 1. சிந்துவெளி மக்கள் பருத்தி, கம்பளி ஆடைகளைப் பயன்படுத்தியுள்ளனர். 2. சிந்துவெளியில் ஆயுதங்கள் மிகக் குறைவாகக் கிடைத்திருப்பது அம்மக்கள் அமைதியான...விடை: இரண்டும் சரி
  4. ஹரப்பா நாகரிகத்தின் மேல்நகர அமைப்பில் இடம் பெறாதது எது?விடை: பொதுமக்கள் வசிக்கும் இடம்
  5. ஹரப்பா நாகரிகத்தில் தென்படாத அம்சம் எது?விடை: சிறப்பான எஃகுத் தொழிற்சாலை
  6. சுட்ட செங்கலின் தன்மை எதுவல்ல?விடை: குண்டுகள் துளைக்காது
  7. சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும். 1. சிந்துவெளி நாகரிக மக்கள் தரப்படுத்தப்பட்ட எடைகளையும் அளவீடுகளையும் உருவாக்கினர். 2. குஜராத் மாநிலம் லோத்தலில் கண்டுபிடிக்கப்பட்ட தந்தத்திலான அ...விடை: இரண்டும் சரி
  8. ஹரப்பா நாகரிக தானியக்களஞ்சியத்தில் காணப்படாத உணவு பயிர்?விடை: நெல்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions