Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · இந்திய வரலாறு, பண்பாடு

சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும். 1. சிந்துவெளியில் மட்பாண்டங்கள் சிவப்பு வண்ணத்தில் இருந்தன; அவற்றில் கருப்பு வண்ணத்தில் அழகிய வேலைப்பாடுகளும் செய்யப்பட்டன. 2. சிந்துவெளி நாகரிகத்தில் பெண் சிலைகள் கிடைத்துள்ளன.

சரியான விடை: (C) இரண்டும் சரி
விளக்கம்: சிந்துவெளி மட்பாண்டங்கள் சிவப்பு நிறத்தில், கருப்பு வண்ண அழகிய வேலைப்பாடுகளுடன் இருந்தன. அங்குப் பெண் உருவச் சுடுமண் சிலைகளும் கிடைத்துள்ளன; எனவே இரண்டும் சரி.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: சிந்துவெளி நாகரிகம் – 6ஆம் வகுப்பு – வினா விடை. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. செங்கற்களால் கட்டப்பட்ட சுவர்களைக் கொண்ட தானியக்களஞ்சியம் எந்த மாநிலத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது?விடை: ஹரியானா
  2. மெசபடோமியாவின் ஊர் நகரில் உள்ள ஜிகுரட் யாரால் கட்டப்பட்டது?விடை: ஊர்-நம்மு
  3. ஹரப்பா நாகரிக தானியக்களஞ்சியத்தில் காணப்படாத உணவு பயிர்?விடை: நெல்
  4. பண்டையகால மொசப்பதேமியாவில் இடம்பெறாத தற்கால பகுதி?விடை: ரோம்
  5. சுட்ட செங்கலின் தன்மை எதுவல்ல?விடை: குண்டுகள் துளைக்காது
  6. சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும். மொகஞ்சதாரோ தொல்பொருள் ஆராய்ச்சி நடைபெறும் இடம் யுனெஸ்கோ உலகப் பாரம்பரியக் தளமாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. ஒரு பொருளின் வயதை அறியும் முறை கார்பன்...விடை: இரண்டும் சரி
  7. ஹரப்பா நாகரிகத்தின் மேல்நகர அமைப்பில் இடம் பெறாதது எது?விடை: பொதுமக்கள் வசிக்கும் இடம்
  8. சிந்துவெளிப் பகுதியான மெலுஹாவிலிருந்து அணிகலன்கள் வாங்கியதாகக் குறிப்பிடப்படும் மன்னர் நாரம்-சின் எந்தப் பகுதியைச் சேர்ந்தவர்?விடை: மெசபடோமியா
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions