வினா விடை · இந்திய வரலாறு, பண்பாடு
பண்டையகால மொசப்பதேமியாவில் இடம்பெறாத தற்கால பகுதி?
சரியான விடை: (C) ரோம்
விளக்கம்: பண்டைய மெசபடோமியா இன்றைய ஈராக், சிரியா, குவைத், துருக்கியின் சில பகுதிகளை உள்ளடக்கியது. ரோம் இத்தாலியில் உள்ளது; அது மெசபடோமியாவில் இல்லை.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: சிந்துவெளி நாகரிகம் – 6ஆம் வகுப்பு – வினா விடை. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- மெசபடோமியாவின் ஊர் நகரில் உள்ள ஜிகுரட் யாரால் கட்டப்பட்டது?விடை: ஊர்-நம்மு
- சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும். மொகஞ்சதாரோ தொல்பொருள் ஆராய்ச்சி நடைபெறும் இடம் யுனெஸ்கோ உலகப் பாரம்பரியக் தளமாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. ஒரு பொருளின் வயதை அறியும் முறை கார்பன்...விடை: இரண்டும் சரி
- சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும். 1. சிந்துவெளியில் மட்பாண்டங்கள் சிவப்பு வண்ணத்தில் இருந்தன; அவற்றில் கருப்பு வண்ணத்தில் அழகிய வேலைப்பாடுகளும் செய்யப்பட்டன. 2. சிந்துவெளி நாகரிகத...விடை: இரண்டும் சரி
- சிந்துவெளிப் பகுதியான மெலுஹாவிலிருந்து அணிகலன்கள் வாங்கியதாகக் குறிப்பிடப்படும் மன்னர் நாரம்-சின் எந்தப் பகுதியைச் சேர்ந்தவர்?விடை: மெசபடோமியா
- செங்கற்களால் கட்டப்பட்ட சுவர்களைக் கொண்ட தானியக்களஞ்சியம் எந்த மாநிலத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது?விடை: ஹரியானா
- பாரசீக வளைகுடா மற்றும் சிந்துவெளி பகுதியின் வணிகம் நடந்ததை காட்டும் பொருள்?விடை: உருளை வடிவ முத்திரைகள்
- ஹரப்பா நாகரிக தானியக்களஞ்சியத்தில் காணப்படாத உணவு பயிர்?விடை: நெல்
- கீழ்க்கண்ட எந்தப் பகுதியில் கப்பல் கட்டும் தளம் கண்டுபிடிக்கப்பட்டது?விடை: லோத்தல்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
