வினா விடை · பொதுத் தமிழ்
‘Helicopter’ என்ற ஆங்கிலச் சொல்லுக்குச் சரியான தமிழ்ச்சொல்லைத் தேர்க
சரியான விடை: (B) உலங்கூர்தி
விளக்கம்: Helicopter என்பதன் தமிழ்ச்சொல் உலங்கூர்தி (உலங்கு வானூர்தி). இது ஓடுதளம் இன்றி நின்ற இடத்திலிருந்தே செங்குத்தாக மேலெழும்பவும் இறங்கவும் கூடிய வானூர்தி.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 69. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- பாரதியார் யாருடைய சாயலில் வசன கவிதை எழுதினார்?விடை: வால்ட் விட்மன்
- இலக்கணக் குறிப்புத் தருக: ‘ஈக’விடை: வியங்கோள் வினைமுற்று
- ஒலி வேறுபாடு அறிந்து சரியான பொருளைத் தேர்க: தாழி – தாளிவிடை: குடம் – பனைமரம்
- சந்திப்பிழை இல்லாத தொடரைத் தேர்ந்தெடுக்கவிடை: கேள்விச் செல்வம் மிகச் சிறந்த செல்வமாகும்.
- கண்ணதாசன் எழுதாத நூல்விடை: பாரதசக்தி மகாகாவியம்
- பண்புத்தொகை அல்லாத ஒன்றைத் தேர்வு செய்கவிடை: செல்லாமை
- ‘திராவிடம்’ என்னும் சொல் ‘தமிழ்’ என்னும் சொல்லிலிருந்து உருவானது என்று கூறியவர்விடை: ஹீராஸ் பாதிரியார்
- ‘Asbestos’ என்ற ஆங்கிலச் சொல்லுக்குச் சரியான தமிழ்ச்சொல்லைத் தேர்கவிடை: கல்நார்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
