Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · புவியியல்

ஹெலிகாப்டர்கள் கீழ்க்கண்ட எப்பகுதியில் அதிகமாக பயன்படுத்தப்படுகிறது?

சரியான விடை: (D) மலைப்பாங்கான பகுதி
விளக்கம்: சாலை அமைக்க இயலாத மலைப்பாங்கான, அணுக முடியாத பகுதிகளில் ஹெலிகாப்டர்கள் அதிகம் பயன்படுகின்றன. ஓடுதளம் தேவையில்லாமல் செங்குத்தாக ஏறி இறங்குவது இவற்றின் சிறப்பு.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: 4ஆம் வகுப்பு சமூக அறிவியல் – வினா விடை – பகுதி 2. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும். 1. உலகின் முதல் அதிகாரபூர்வ விமான அஞ்சல் சேவை இந்தியாவில் 1914ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. 2. இந்த முதல் விமான அஞ்சல் அலகாபாத்திலிருந்து நைனிக்கு யம...விடை: 2 மட்டும் சரி
  2. சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும். இந்தியாவின் ரயில் போக்குவரத்து உலகிலேயே மிகப்பெரிய போக்குவரத்து அமைப்பாகும். மேற்கு வங்காளத்தில் உள்ள டார்ஜிலிங் இமாலயன் ரயில் ஒரு உலக பாரம்பரியம...விடை: 2 மட்டும் சரி
  3. கீழ்க்கண்ட எங்கு தமிழகத்தில் சர்வதேச விமான நிலையம் இல்லை?விடை: சேலம்
  4. ஆசியாவிலேயே மிகப்பெரிய பேருந்து நிலையம் எங்கு உள்ளது?விடை: சென்னை
  5. சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும். பூமியில் அதிக நாள் வாழும் உயிரினம் மரங்கள். மூங்கில் மரங்கள் ஒரு நாளில் 90 சென்டிமீட்டர் அளவு வளரக்கூடியவை.விடை: இரண்டும் சரி
  6. சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும். இந்தியாவின் முதல் நவீன விரைவு ரயில் போக்குவரத்து அமைப்பு டெல்லி மெட்ரோ ரயில் அமைப்பாகும். சென்னை மெட்ரோ ரயில் அமைப்பு 2015ல் தொடங்கப்பட்டது.விடை: 2 மட்டும் சரி
  7. இந்தியாவிலேயே மிக உயரமான ஹெலிபேட் எங்கு உள்ளது?விடை: லடாக்
  8. சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும். 1853 ஆம் ஆண்டில் மும்பை மற்றும் தானே இடையே முதல் இருப்பு பாதை அமைக்கப்பட்டது. தமிழ்நாட்டில் மிகப் பழமையான ரயில் நிலையம் 1856 ராயபுரத்தில் கட்டப்ப...விடை: இரண்டும் சரி
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions