வினா விடை · புவியியல்
சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும். 1853 ஆம் ஆண்டில் மும்பை மற்றும் தானே இடையே முதல் இருப்பு பாதை அமைக்கப்பட்டது. தமிழ்நாட்டில் மிகப் பழமையான ரயில் நிலையம் 1856 ராயபுரத்தில் கட்டப்பட்டது.
சரியான விடை: (C) இரண்டும் சரி
விளக்கம்: இந்தியாவின் முதல் ரயில் 1853 ஏப்ரல் 16 அன்று மும்பை போரி பந்தர் முதல் தானே வரை இயக்கப்பட்டது. 1856இல் கட்டப்பட்ட சென்னை ராயபுரம் ரயில் நிலையம் தமிழ்நாட்டின் மிகப் பழமையான ரயில் நிலையம்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: 4ஆம் வகுப்பு சமூக அறிவியல் – வினா விடை – பகுதி 2. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும். இந்தியாவின் முதல் நவீன விரைவு ரயில் போக்குவரத்து அமைப்பு டெல்லி மெட்ரோ ரயில் அமைப்பாகும். சென்னை மெட்ரோ ரயில் அமைப்பு 2015ல் தொடங்கப்பட்டது.விடை: 2 மட்டும் சரி
- தேசிய நெடுஞ்சாலை 44 எந்த இரண்டு நகரங்களை இணைக்கிறது?விடை: கன்னியாகுமரி ஸ்ரீநகர்
- ஆசியாவிலேயே மிகப்பெரிய பேருந்து நிலையம் எங்கு உள்ளது?விடை: சென்னை
- சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும். 1. சதுப்பு என்ற வார்த்தைக்கு நீர் எளிதில் வடியாத தாழ்வான நிலப்பகுதி என்று பொருள். 2. சதுப்புநிலக் காடுகள் பீடபூமிப் பகுதிகளில் அதிகம் காணப்படுகின...விடை: 1 மட்டும் சரி
- சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும். இந்தியாவின் ரயில் போக்குவரத்து உலகிலேயே மிகப்பெரிய போக்குவரத்து அமைப்பாகும். மேற்கு வங்காளத்தில் உள்ள டார்ஜிலிங் இமாலயன் ரயில் ஒரு உலக பாரம்பரியம...விடை: 2 மட்டும் சரி
- தங்க நாற்கர சாலையில் இடம்பெறாத நகரம் எது?விடை: வாரணாசி
- ஹெலிகாப்டர்கள் கீழ்க்கண்ட எப்பகுதியில் அதிகமாக பயன்படுத்தப்படுகிறது?விடை: மலைப்பாங்கான பகுதி
- சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும். தாவரங்களில் காணப்படும் மிக முக்கியமான நிறமி குளோரோஃபில். பச்சை நிறம் கொண்ட தாவரங்கள், பச்சையத்தின் மூலம் தாமே உணவைத் தயாரித்துக் கொள்கின்றன.விடை: இரண்டும் சரி
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
