வினா விடை · புவியியல்
சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும். இந்தியாவின் ரயில் போக்குவரத்து உலகிலேயே மிகப்பெரிய போக்குவரத்து அமைப்பாகும். மேற்கு வங்காளத்தில் உள்ள டார்ஜிலிங் இமாலயன் ரயில் ஒரு உலக பாரம்பரியமிக்க தலமாகும்.
சரியான விடை: (B) 2 மட்டும் சரி
விளக்கம்: இந்திய ரயில்வே ஆசியாவில் மிகப்பெரியது, உலகில் நான்காவது பெரியது; உலகிலேயே மிகப்பெரியது அல்ல. டார்ஜிலிங் இமாலய ரயில் 1999இல் யுனெஸ்கோ உலகப் பாரம்பரியச் சின்னமாக அறிவிக்கப்பட்டது.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: 4ஆம் வகுப்பு சமூக அறிவியல் – வினா விடை – பகுதி 2. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- ஹெலிகாப்டர்கள் கீழ்க்கண்ட எப்பகுதியில் அதிகமாக பயன்படுத்தப்படுகிறது?விடை: மலைப்பாங்கான பகுதி
- ஆசியாவிலேயே மிகப்பெரிய பேருந்து நிலையம் எங்கு உள்ளது?விடை: சென்னை
- சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும். 1. உலகின் முதல் அதிகாரபூர்வ விமான அஞ்சல் சேவை இந்தியாவில் 1914ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. 2. இந்த முதல் விமான அஞ்சல் அலகாபாத்திலிருந்து நைனிக்கு யம...விடை: 2 மட்டும் சரி
- சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும். இந்தியாவின் முதல் நவீன விரைவு ரயில் போக்குவரத்து அமைப்பு டெல்லி மெட்ரோ ரயில் அமைப்பாகும். சென்னை மெட்ரோ ரயில் அமைப்பு 2015ல் தொடங்கப்பட்டது.விடை: 2 மட்டும் சரி
- கீழ்க்கண்ட எங்கு தமிழகத்தில் சர்வதேச விமான நிலையம் இல்லை?விடை: சேலம்
- சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும். 1853 ஆம் ஆண்டில் மும்பை மற்றும் தானே இடையே முதல் இருப்பு பாதை அமைக்கப்பட்டது. தமிழ்நாட்டில் மிகப் பழமையான ரயில் நிலையம் 1856 ராயபுரத்தில் கட்டப்ப...விடை: இரண்டும் சரி
- சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும். பூமியில் அதிக நாள் வாழும் உயிரினம் மரங்கள். மூங்கில் மரங்கள் ஒரு நாளில் 90 சென்டிமீட்டர் அளவு வளரக்கூடியவை.விடை: இரண்டும் சரி
- தேசிய நெடுஞ்சாலை 44 எந்த இரண்டு நகரங்களை இணைக்கிறது?விடை: கன்னியாகுமரி ஸ்ரீநகர்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
