Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · புவியியல்

கீழ்க்கண்ட எங்கு தமிழகத்தில் சர்வதேச விமான நிலையம் இல்லை?

சரியான விடை: (D) சேலம்
விளக்கம்: சேலம் விமான நிலையம் உள்நாட்டுச் சேவை மட்டுமே கொண்டது. சென்னை, திருச்சிராப்பள்ளி, மதுரை, கோயம்புத்தூர் விமான நிலையங்களில் வெளிநாட்டு விமானச் சேவைகள் உள்ளன.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: 4ஆம் வகுப்பு சமூக அறிவியல் – வினா விடை – பகுதி 2. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும். பூமியில் அதிக நாள் வாழும் உயிரினம் மரங்கள். மூங்கில் மரங்கள் ஒரு நாளில் 90 சென்டிமீட்டர் அளவு வளரக்கூடியவை.விடை: இரண்டும் சரி
  2. சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும். 1. உலகின் முதல் அதிகாரபூர்வ விமான அஞ்சல் சேவை இந்தியாவில் 1914ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. 2. இந்த முதல் விமான அஞ்சல் அலகாபாத்திலிருந்து நைனிக்கு யம...விடை: 2 மட்டும் சரி
  3. இந்தியாவிலேயே மிக உயரமான ஹெலிபேட் எங்கு உள்ளது?விடை: லடாக்
  4. ஹெலிகாப்டர்கள் கீழ்க்கண்ட எப்பகுதியில் அதிகமாக பயன்படுத்தப்படுகிறது?விடை: மலைப்பாங்கான பகுதி
  5. சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும். நீர்வழிப் போக்குவரத்து மிக விரைவாக பயணம் செய்ய ஏற்றதாகும். தேசிய ஒற்றுமையில் ரயில் போக்குவரத்து முக்கிய பங்கு வகிக்கிறது.விடை: 2 மட்டும் சரி
  6. சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும். இந்தியாவின் ரயில் போக்குவரத்து உலகிலேயே மிகப்பெரிய போக்குவரத்து அமைப்பாகும். மேற்கு வங்காளத்தில் உள்ள டார்ஜிலிங் இமாலயன் ரயில் ஒரு உலக பாரம்பரியம...விடை: 2 மட்டும் சரி
  7. சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும். 14 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளை வேலை செய்ய கட்டாயப்படுத்துவது சட்டவிரோதம். 14 வயதுக்குட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் இலவச கல்வியை வழங்குவது அரசின...விடை: இரண்டும் சரி
  8. ஆசியாவிலேயே மிகப்பெரிய பேருந்து நிலையம் எங்கு உள்ளது?விடை: சென்னை
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions