வினா விடை · இந்திய வரலாறு, பண்பாடு
இந்தியாவும் பாகிஸ்தானும் ‘சிந்து நதிநீர் ஒப்பந்தத்தில்’ கையெழுத்திட்ட ஆண்டு எது? / When did India and Pakistan sign the ‘Indus Waters Treaty’?
சரியான விடை: (D) 1960
விளக்கம்: சிந்து நதிநீர் ஒப்பந்தம் 1960 செப்டம்பர் 19 அன்று உலக வங்கியின் முன்னிலையில் கராச்சியில் நேருவும் அயூப்கானும் கையெழுத்திட்டனர். இதன்படி கிழக்கு ஆறுகள் (ரவி, பியாஸ், சட்லஜ்) இந்தியாவுக்கும் மேற்கு ஆறுகள் பாகிஸ்தானுக்கும் ஒதுக்கப்பட்டன.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: இந்திய வரலாறு, பண்பாடு – வினா வங்கி – பகுதி 4. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- ‘சைத்தியங்கள்’ என்பதுவிடை: பிரார்த்தனைக் கூடங்கள்
- இந்திய கல்விக்கான ‘டாக்டர் இராதாகிருஷ்ணன் குழு’ எந்த ஆண்டு நியமிக்கப்பட்டது? <br />In which year the ‘Dr.Radhakrishnan Commission’ on Indian Education was appointed?விடை: 1948
- சிரவணபெலகோலாவில் உள்ள சமணர்களின் நினைவுச் சின்னம்விடை: கோமதீஸ்வரர்
- இந்தியத் தொல்லியலின் தந்தை என அழைக்கப்படுபவர் யார்? / Who is called the father of Indian archaeology?விடை: அலெக்சாண்டர் கன்னிங்ஹாம் / Alexander Cunningham
- கனிஷ்கரின் காலத்தில் புத்த சமயம்விடை: இரண்டாகப் பிரிந்தது
- இரண்டாம் சந்திரகுப்தர் ஆட்சிக்காலத்தில் இந்தியாவிற்கு வருகை புரிந்த சீனப் பயணிவிடை: பாஹியான்
- ஹேமசந்திரர் எழுதிய வரலாற்று நூல்விடை: குஜராத்தின் வரலாறு
- The Chinese traveller who visited India during the reign of Chandragupta II wasவிடை: Fa-Hien
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
