Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · பொதுத் தமிழ்

இலக்கணக் குறிப்பு தருக: ‘குடிப்பிறந்தார்’

சரியான விடை: (D) ஏழாம் வேற்றுமைத் தொகை
விளக்கம்: குடிப்பிறந்தார் என்பது ‘குடியின்கண் பிறந்தார்’ என விரிவதால் ‘கண்’ உருபு மறைந்த ஏழாம் வேற்றுமைத் தொகை. ஏழாம் வேற்றுமை உருபு ‘கண்’ இடப்பொருளைக் குறிக்கும்.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 78. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. ‘குன்றம் ஏந்திக் குளிர்மழை காத்தவன்’ – மோனைத் தொடையை எடுத்தெழுதுக.விடை: குன்றம் – குளிர்மழை
  2. இலக்கணக் குறிப்பு தருக: ‘கயல்விழி வந்தாள்’விடை: அன்மொழித் தொகை
  3. ‘உள்ளிய தெல்லாம் உடனெய்தும் உள்ளத்தால் உள்ளான் வெகுளி எனின்’ – சீர்மோனையைச் சுட்டுக.விடை: உள்ளிய – உடனெய்தும்
  4. இலக்கணக் குறிப்பு தருக: ‘மல்லல்’விடை: உரிச்சொல்
  5. ‘அஞ்சாமை அல்லால் துணைவேண்டா எஞ்சாமை’ – சீர் இயைபினைக் கண்டறிக.விடை: அஞ்சாமை – எஞ்சாமை
  6. இலக்கணக் குறிப்பு தருக: ‘வாங்குவில்’விடை: வினைத் தொகை
  7. ‘முடவன் கொம்புத்தேனுக்கு ஆசைப்பட்டது போல’ – உவமையால் விளக்கப்பெறும் பொருத்தமான பொருளைத் தேர்ந்தெடுக்க.விடை: அளவு கடந்த ஆசை
  8. இலக்கணக் குறிப்பு தருக: ‘தலைவணங்கினான்’விடை: மூன்றாம் வேற்றுமைத் தொகை
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions