Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · பொதுத் தமிழ்

இலக்கணக் குறிப்பு தருக: ‘மல்லல்’

சரியான விடை: (A) உரிச்சொல்
விளக்கம்: மல்லல் என்பது வளம் என்ற பொருள் தரும் உரிச்சொல். உரிச்சொல் செய்யுளுக்கே உரியதாய்ப் பெயர், வினைகளின் பண்பை உணர்த்தும்; சால, உறு, தவ, நனி போன்றவையும் உரிச்சொற்கள்.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 78. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. இலக்கணக் குறிப்பு தருக: ‘கயல்விழி வந்தாள்’விடை: அன்மொழித் தொகை
  2. இலக்கணக் குறிப்பு தருக: ‘வாங்குவில்’விடை: வினைத் தொகை
  3. இலக்கணக் குறிப்பு தருக: ‘குடிப்பிறந்தார்’விடை: ஏழாம் வேற்றுமைத் தொகை
  4. இலக்கணக் குறிப்பு தருக: ‘தலைவணங்கினான்’விடை: மூன்றாம் வேற்றுமைத் தொகை
  5. ‘குன்றம் ஏந்திக் குளிர்மழை காத்தவன்’ – மோனைத் தொடையை எடுத்தெழுதுக.விடை: குன்றம் – குளிர்மழை
  6. ‘மகாமகோபாத்தியாய’ என்று அழைக்கப்படுபவர்விடை: உ.வே. சாமிநாதையர்
  7. ‘உள்ளிய தெல்லாம் உடனெய்தும் உள்ளத்தால் உள்ளான் வெகுளி எனின்’ – சீர்மோனையைச் சுட்டுக.விடை: உள்ளிய – உடனெய்தும்
  8. ‘நெஞ்சாற்றுப்படை’ என அழைக்கப்படும் பத்துப்பாட்டு நூல்விடை: முல்லைப்பாட்டு
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions