வினா விடை · பொதுத் தமிழ்
இலக்கணக் குறிப்பு தருக: ‘வாங்குவில்’
சரியான விடை: (B) வினைத் தொகை
விளக்கம்: வாங்குவில் என்பது வளைந்த, வளைகின்ற, வளையும் வில் என முக்காலத்துக்கும் பொருந்துவதால் வினைத்தொகை. வினைத்தொகையில் காலம் காட்டும் இடைநிலை மறைந்து வரும்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 78. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- இலக்கணக் குறிப்பு தருக: ‘மல்லல்’விடை: உரிச்சொல்
- இலக்கணக் குறிப்பு தருக: ‘தலைவணங்கினான்’விடை: மூன்றாம் வேற்றுமைத் தொகை
- இலக்கணக் குறிப்பு தருக: ‘கயல்விழி வந்தாள்’விடை: அன்மொழித் தொகை
- ‘மகாமகோபாத்தியாய’ என்று அழைக்கப்படுபவர்விடை: உ.வே. சாமிநாதையர்
- இலக்கணக் குறிப்பு தருக: ‘குடிப்பிறந்தார்’விடை: ஏழாம் வேற்றுமைத் தொகை
- ‘நெஞ்சாற்றுப்படை’ என அழைக்கப்படும் பத்துப்பாட்டு நூல்விடை: முல்லைப்பாட்டு
- ‘குன்றம் ஏந்திக் குளிர்மழை காத்தவன்’ – மோனைத் தொடையை எடுத்தெழுதுக.விடை: குன்றம் – குளிர்மழை
- ‘கொலைவாளினை எடடா மிகு கொடியோர் செயல் அறவே’ என முழங்கியவர்விடை: புரட்சிக் கவிஞர் பாரதிதாசன்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
