Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · பொதுத் தமிழ்

இலக்கணக் குறிப்பு தருக ரூ ‘உணர்மின்’

சரியான விடை: (A) ஏவல் வினைமுற்று
விளக்கம்: ‘உணர்மின்’ என்பது ‘மின்’ விகுதி பெற்று முன்னிலைப் பன்மையில் கட்டளையிடும் ஏவல் வினைமுற்று. ‘கேண்மின்’, ‘வம்மின்’ போன்றவையும் இவ்வகையே.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 30. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. கம்பர் தாம் இயற்றிய நூலுக்கு இட்ட பெயர்விடை: இராமாவதாரம்
  2. குமரகுருபரர் யாருடைய திருவருளால் பேசும் திறன் பெற்றார்?விடை: திருச்செந்தூர் முருகன்
  3. பொருத்துக:<br />(a) அகநானூறு – 1. 1 முதல் 120 பாடல்கள்<br />(b) களிற்றியானை நிரை – 2. 301 முதல் 400 பாடல்கள்<br />(c) மணிமிடை பவளம் – 3. 121 முதல் 300 பாடல்கள்<br />(d) நித்திலக்கோ...விடை: 4 1 3 2
  4. ‘பாரதிதாசன்’ வெளியிட்ட இதழ்விடை: குயில்
  5. சுப்பிரமணிய பாரதியார் புலமை பெற்றிருந்த மொழிகளுள் ஒன்றுவிடை: தெலுங்கு
  6. ‘ஒன்றே என்னின் ஒன்றே ஆம்’ எனத் தொடங்கும் கம்பர் பாடல் அமைந்துள்ள காண்டம்விடை: யுத்த காண்டம்
  7. ‘முக்கூடற்பள்ளு’ எந்த இறைவன் மீது பாடப்பட்டது?விடை: அழகர்
  8. எட்டுத்தொகை நூல்களுள் முதலாவதாக அமைந்ததுவிடை: நற்றிணை
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions