வினா விடை · பொதுத் தமிழ்
கம்பர் தாம் இயற்றிய நூலுக்கு இட்ட பெயர்
சரியான விடை: (D) இராமாவதாரம்
விளக்கம்: கம்பர் தாம் இயற்றிய நூலுக்கு ‘இராமாவதாரம்’ என்று பெயரிட்டார்; பின்னர் அது ‘கம்பராமாயணம்’ என வழங்கப்பட்டது. இது ஆறு காண்டங்களைக் கொண்டது.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 30. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- பொருத்துக:<br />(a) அகநானூறு – 1. 1 முதல் 120 பாடல்கள்<br />(b) களிற்றியானை நிரை – 2. 301 முதல் 400 பாடல்கள்<br />(c) மணிமிடை பவளம் – 3. 121 முதல் 300 பாடல்கள்<br />(d) நித்திலக்கோ...விடை: 4 1 3 2
- இலக்கணக் குறிப்பு தருக ரூ ‘உணர்மின்’விடை: ஏவல் வினைமுற்று
- சுப்பிரமணிய பாரதியார் புலமை பெற்றிருந்த மொழிகளுள் ஒன்றுவிடை: தெலுங்கு
- குமரகுருபரர் யாருடைய திருவருளால் பேசும் திறன் பெற்றார்?விடை: திருச்செந்தூர் முருகன்
- ‘முக்கூடற்பள்ளு’ எந்த இறைவன் மீது பாடப்பட்டது?விடை: அழகர்
- ‘பாரதிதாசன்’ வெளியிட்ட இதழ்விடை: குயில்
- ‘கவிராட்சசன்’ என்று புகழப்படுபவர்விடை: ஒட்டக்கூத்தர்
- ‘ஒன்றே என்னின் ஒன்றே ஆம்’ எனத் தொடங்கும் கம்பர் பாடல் அமைந்துள்ள காண்டம்விடை: யுத்த காண்டம்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
