வினா விடை · பொதுத் தமிழ்
‘முக்கூடற்பள்ளு’ எந்த இறைவன் மீது பாடப்பட்டது?
சரியான விடை: (C) அழகர்
விளக்கம்: முக்கூடற்பள்ளு முக்கூடலில் கோயில் கொண்ட அழகர் (திருமால்) மீது பாடப்பட்ட பள்ளு இலக்கியம். இது பள்ளு இலக்கியங்களுள் சிறந்ததாகப் போற்றப்படுகிறது.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 30. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- ‘கவிராட்சசன்’ என்று புகழப்படுபவர்விடை: ஒட்டக்கூத்தர்
- சுப்பிரமணிய பாரதியார் புலமை பெற்றிருந்த மொழிகளுள் ஒன்றுவிடை: தெலுங்கு
- வீரமாமுனிவர் எந்த நாட்டிலிருந்து இயேசு சபைக் குருவாகிக் கத்தோலிக்க சமயம் பரப்பத் தமிழ்நாட்டிற்கு வந்தார்?விடை: இத்தாலி
- பொருத்துக:<br />(a) அகநானூறு – 1. 1 முதல் 120 பாடல்கள்<br />(b) களிற்றியானை நிரை – 2. 301 முதல் 400 பாடல்கள்<br />(c) மணிமிடை பவளம் – 3. 121 முதல் 300 பாடல்கள்<br />(d) நித்திலக்கோ...விடை: 4 1 3 2
- மருதத் திணைக்குரிய மரம்விடை: காஞ்சி
- கம்பர் தாம் இயற்றிய நூலுக்கு இட்ட பெயர்விடை: இராமாவதாரம்
- ‘மதுரைக் கலம்பகம்’ யாரைப் பாட்டுடைத் தலைவனாகக் கொண்டு பாடப்பட்டது?விடை: சொக்கநாதப் பெருமான்
- இலக்கணக் குறிப்பு தருக ரூ ‘உணர்மின்’விடை: ஏவல் வினைமுற்று
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
