Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · பொதுத் தமிழ்

பொருத்துக:
(a) அகநானூறு – 1. 1 முதல் 120 பாடல்கள்
(b) களிற்றியானை நிரை – 2. 301 முதல் 400 பாடல்கள்
(c) மணிமிடை பவளம் – 3. 121 முதல் 300 பாடல்கள்
(d) நித்திலக்கோவை – 4. மூன்று பிரிவுகள் கொண்டது
(a) (b) (c) (d)

சரியான விடை: (A) 4 1 3 2
விளக்கம்: அகநானூறு களிற்றியானை நிரை (1–120), மணிமிடை பவளம் (121–300), நித்திலக்கோவை (301–400) என மூன்று பிரிவுகளைக் கொண்டது. இதனைத் தொகுத்தவர் உருத்திரசன்மர்.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 30. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

1. சுப்பிரமணிய பாரதியார் புலமை பெற்றிருந்த மொழிகளுள் ஒன்றுவிடை: தெலுங்கு
2. கம்பர் தாம் இயற்றிய நூலுக்கு இட்ட பெயர்விடை: இராமாவதாரம்
3. ‘முக்கூடற்பள்ளு’ எந்த இறைவன் மீது பாடப்பட்டது?விடை: அழகர்
4. இலக்கணக் குறிப்பு தருக ரூ ‘உணர்மின்’விடை: ஏவல் வினைமுற்று
5. ‘கவிராட்சசன்’ என்று புகழப்படுபவர்விடை: ஒட்டக்கூத்தர்
6. குமரகுருபரர் யாருடைய திருவருளால் பேசும் திறன் பெற்றார்?விடை: திருச்செந்தூர் முருகன்
7. வீரமாமுனிவர் எந்த நாட்டிலிருந்து இயேசு சபைக் குருவாகிக் கத்தோலிக்க சமயம் பரப்பத் தமிழ்நாட்டிற்கு வந்தார்?விடை: இத்தாலி
8. ‘பாரதிதாசன்’ வெளியிட்ட இதழ்விடை: குயில்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions