வினா விடை · பொதுத் தமிழ்
இலக்கணக் குறிப்பு தருக: ‘உயிர்த்திரள்’
சரியான விடை: (B) ஆறாம் வேற்றுமைத்தொகை
விளக்கம்: ‘உயிர்த்திரள்’ என்பது உயிரினது திரள் என விரிவதால் ஆறாம் வேற்றுமைத்தொகை. ‘அது’ என்ற ஆறாம் வேற்றுமை உருபு மறைந்து வருவதால் இது தொகை ஆகும்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 28. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- பொருட்பாலுக்குரிய ‘இயல் தலைப்பை’ <br />தேர்ந்தெடுக்கவும்.விடை: ஒழிபியல்
- பரணர் ‘பதிற்றுப்பத்தில்’ எந்தப் பத்தைப் பாடினார்?விடை: ஐந்தாம் பத்து
- நாலாயிரத் திவ்வியப் பிரபந்தத் தொகுப்பில் ‘மூன்றாவது பிரபந்தமாக’ வைக்கப்பட்டிருப்பதுவிடை: திருப்பாவை
- விடுபட்ட சொல்லை நிரப்புக: “பகல்வெல்லும் கூகையைக் காக்கை இகல்வெல்லும் ............. வேண்டும் பொழுது”விடை: வேந்தர்க்கு
- ‘கலிங்கத்துப்பரணி’யில் உள்ள தாழிசைகளின் எண்ணிக்கை?விடை: 599
- ‘அழகர் கிள்ளை விடு தூது’ நூலில் உள்ள <br />கண்ணிகளின் எண்ணிக்கைவிடை: 239
- விருத்தப் பாவினத்தால் அமைந்த <br />‘முதல் தமிழ்க் காப்பியம்’விடை: சீவகசிந்தாமணி
- ‘என் கடன் பணி செய்து கிடப்பதே’ என்னும் <br />திருவாக்கைத் தந்தவர்?விடை: திருநாவுக்கரசர்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
