வினா விடை · பொதுத் தமிழ்
விடுபட்ட சொல்லை நிரப்புக: “பகல்வெல்லும் கூகையைக் காக்கை இகல்வெல்லும் ............. வேண்டும் பொழுது”
சரியான விடை: (C) வேந்தர்க்கு
விளக்கம்: “பகல்வெல்லும் கூகையைக் காக்கை இகல்வெல்லும் வேந்தர்க்கு வேண்டும் பொழுது” என்பது காலம் அறிதல் அதிகாரத்தின் முதல் குறள் (481). பகலில் காக்கை கூகையை வெல்வது போல, பகையை வெல்ல அரசர்க்கு ஏற்ற காலம் தேவை என்பது இதன் பொருள்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 28. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- பரணர் ‘பதிற்றுப்பத்தில்’ எந்தப் பத்தைப் பாடினார்?விடை: ஐந்தாம் பத்து
- ‘அழகர் கிள்ளை விடு தூது’ நூலில் உள்ள <br />கண்ணிகளின் எண்ணிக்கைவிடை: 239
- இலக்கணக் குறிப்பு தருக: ‘உயிர்த்திரள்’விடை: ஆறாம் வேற்றுமைத்தொகை
- ‘என் கடன் பணி செய்து கிடப்பதே’ என்னும் <br />திருவாக்கைத் தந்தவர்?விடை: திருநாவுக்கரசர்
- பொருட்பாலுக்குரிய ‘இயல் தலைப்பை’ <br />தேர்ந்தெடுக்கவும்.விடை: ஒழிபியல்
- ‘சீவகசிந்தாமணி’ காப்பியத்தில் உள்ள <br />இலம்பகத்தின் எண்ணிக்கைவிடை: 13
- நாலாயிரத் திவ்வியப் பிரபந்தத் தொகுப்பில் ‘மூன்றாவது பிரபந்தமாக’ வைக்கப்பட்டிருப்பதுவிடை: திருப்பாவை
- ‘வருகை’ப் பருவம் பிள்ளைத்தமிழில் எத்தனையாவது பருவம்?விடை: ஆறாம் பருவம்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
