Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · பொதுத் தமிழ்

‘என் கடன் பணி செய்து கிடப்பதே’ என்னும்
திருவாக்கைத் தந்தவர்?

சரியான விடை: (B) திருநாவுக்கரசர்
விளக்கம்: “என் கடன் பணி செய்து கிடப்பதே” என்று பாடியவர் திருநாவுக்கரசர் (அப்பர்). இவரது பாடல்கள் தேவாரத்தின் 4, 5, 6 ஆம் திருமுறைகளாகத் தொகுக்கப்பட்டுள்ளன.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 28. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

1. ‘அழகர் கிள்ளை விடு தூது’ நூலில் உள்ள
கண்ணிகளின் எண்ணிக்கைவிடை: 239
2. ‘சீவகசிந்தாமணி’ காப்பியத்தில் உள்ள
இலம்பகத்தின் எண்ணிக்கைவிடை: 13
3. விடுபட்ட சொல்லை நிரப்புக: “பகல்வெல்லும் கூகையைக் காக்கை இகல்வெல்லும் ............. வேண்டும் பொழுது”விடை: வேந்தர்க்கு
4. ‘வருகை’ப் பருவம் பிள்ளைத்தமிழில் எத்தனையாவது பருவம்?விடை: ஆறாம் பருவம்
5. பரணர் ‘பதிற்றுப்பத்தில்’ எந்தப் பத்தைப் பாடினார்?விடை: ஐந்தாம் பத்து
6. ‘அகநானூற்றில்’ அமைந்துள்ள பாடல்கள்
................ அடிச்சிறுமையும்; .......அடிப்பெருமையும்
கொண்டது.விடை: 13, 31
7. இலக்கணக் குறிப்பு தருக: ‘உயிர்த்திரள்’விடை: ஆறாம் வேற்றுமைத்தொகை
8. ‘தமிழ்மாதின் இனிய உயிர்நிலை’ என்று பாராட்டப் பெறுவதுவிடை: திருக்குறள்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions