வினா விடை · பொதுத் தமிழ்
இலக்கணக் குறிப்புத் தருக: 'ஈன்ற' தாய்
சரியான விடை: (A) பெயரெச்சம்
விளக்கம்: 'ஈன்ற தாய்' என்பதில் 'ஈன்ற' என்பது 'தாய்' என்ற பெயரைக் கொண்டு முடிவதால் பெயரெச்சம். வினையைக் கொண்டு முடியும் எச்சம் வினையெச்சம் எனப்படும்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 39. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- இலக்கணக் குறிப்புத் தருக: 'மீமிசை'விடை: ஒரு பொருட் பன்மொழி
- விடைக்கேற்ற வினாவைத் தேர்ந்தெடுக்கவும்: 'நத்தையின் வயிற்றில் முத்துப் பிறக்கும்'விடை: எதன் வயிற்றில் முத்துப் பிறக்கும்?
- அகர வரிசைப்படி அமைந்ததைத் தேர்ந்தெடுக்கவும்: உலகம், அலகு, இறகு, ஏற்றம்விடை: அலகு, இறகு, உலகம், ஏற்றம்
- பிறமொழிச் சொற்கள் இல்லாத தொடரைத் தேர்ந்தெடுக்கவும்விடை: நள்ளிரவு வழிபாடு நடக்கும்
- பிறமொழிச் சொற்கள் இல்லாத தொடரைத் தேர்ந்தெடுக்கவும்விடை: நாள்தோறும் உடற் பயிற்சி செய்
- மரபுப் பிழையற்ற தொடரைக் குறிப்பிடவும்விடை: குதிரை கனைக்கும்
- பொருந்தாச் சொல்லைத் தேர்ந்தெடுக்கவும்விடை: மேட்டூர்
- பொருந்தாச் சொல்லைத் தேர்ந்தெடுக்கவும்விடை: அபிதான சிந்தாமணி
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
