Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · பொதுத் தமிழ்

மரபுப் பிழையற்ற தொடரைக் குறிப்பிடவும்

சரியான விடை: (C) குதிரை கனைக்கும்
விளக்கம்: குதிரை கனைக்கும் என்பதே மரபுத் தொடர்; யானை பிளிறும், நாய் குரைக்கும். விலங்குகளின் ஒலிக்குரிய மரபுச் சொற்களைப் பயன்படுத்துவது மொழிமரபு.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 39. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. பொருந்தாச் சொல்லைத் தேர்ந்தெடுக்கவும்விடை: மேட்டூர்
  2. பிறமொழிச் சொற்கள் இல்லாத தொடரைத் தேர்ந்தெடுக்கவும்விடை: நாள்தோறும் உடற் பயிற்சி செய்
  3. பொருந்தாச் சொல்லைத் தேர்ந்தெடுக்கவும்விடை: அபிதான சிந்தாமணி
  4. பிறமொழிச் சொற்கள் இல்லாத தொடரைத் தேர்ந்தெடுக்கவும்விடை: நள்ளிரவு வழிபாடு நடக்கும்
  5. 'இம்மை' என்ற சொல்லின் எதிர்ச்சொல்விடை: மறுமை
  6. அகர வரிசைப்படி அமைந்ததைத் தேர்ந்தெடுக்கவும்: உலகம், அலகு, இறகு, ஏற்றம்விடை: அலகு, இறகு, உலகம், ஏற்றம்
  7. 'ஆண்மை' என்ற சொல்லின் எதிர்ச்சொல்விடை: பெண்மை
  8. இலக்கணக் குறிப்புத் தருக: 'மீமிசை'விடை: ஒரு பொருட் பன்மொழி
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions