Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · பொதுத் தமிழ்

இலக்கணக் குறிப்புத் தருக: 'மீமிசை'

சரியான விடை: (B) ஒரு பொருட் பன்மொழி
விளக்கம்: 'மீமிசை' என்பதில் 'மீ', 'மிசை' இரண்டும் 'மேல்' என்ற ஒரே பொருளைத் தருவதால் இது ஒருபொருட் பன்மொழி. 'நடுமையம்', 'உயர்ந்தோங்கு' ஆகியவையும் ஒருபொருட் பன்மொழிக்கு எடுத்துக்காட்டுகள்.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 39. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. அகர வரிசைப்படி அமைந்ததைத் தேர்ந்தெடுக்கவும்: உலகம், அலகு, இறகு, ஏற்றம்விடை: அலகு, இறகு, உலகம், ஏற்றம்
  2. இலக்கணக் குறிப்புத் தருக: 'ஈன்ற' தாய்விடை: பெயரெச்சம்
  3. பிறமொழிச் சொற்கள் இல்லாத தொடரைத் தேர்ந்தெடுக்கவும்விடை: நள்ளிரவு வழிபாடு நடக்கும்
  4. விடைக்கேற்ற வினாவைத் தேர்ந்தெடுக்கவும்: 'நத்தையின் வயிற்றில் முத்துப் பிறக்கும்'விடை: எதன் வயிற்றில் முத்துப் பிறக்கும்?
  5. பிறமொழிச் சொற்கள் இல்லாத தொடரைத் தேர்ந்தெடுக்கவும்விடை: நாள்தோறும் உடற் பயிற்சி செய்
  6. மரபுப் பிழையற்ற தொடரைக் குறிப்பிடவும்விடை: குதிரை கனைக்கும்
  7. பொருந்தாச் சொல்லைத் தேர்ந்தெடுக்கவும்விடை: மேட்டூர்
  8. பொருந்தாச் சொல்லைத் தேர்ந்தெடுக்கவும்விடை: அபிதான சிந்தாமணி
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions