Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · அரசியல் அறிவியல்

இலவச, கட்டாயக் கல்வி உரிமை (உறுப்பு 21A) எந்தத் திருத்தத்தால் சேர்க்கப்பட்டது? / The Right to free and compulsory education (Article 21A) was inserted by

சரியான விடை: (B) 86 ஆவது திருத்தம் / 86th amendment
விளக்கம்: 2002-ஆம் ஆண்டின் 86-ஆவது அரசமைப்புத் திருத்தம் 6–14 வயதுக் குழந்தைகளுக்கு இலவசக் கட்டாயக் கல்வி உரிமையை உறுப்பு 21A ஆகச் சேர்த்தது. இதனை நடைமுறைப்படுத்தும் கல்வி உரிமைச் சட்டம் 2009, 01-04-2010 முதல் அமலுக்கு வந்தது.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: அரசியல் அறிவியல் – வினா வங்கி – பகுதி 5. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. கீழ்வருவனவற்றுள் எது நல்கப்பட்ட (பிறப்பால் அமையும்) அந்தஸ்து அல்ல? / Which of the following does not come under ascribed status?விடை: வகுப்பு / Class
  2. இந்தியக் குடியரசுத் தலைவரை எந்த முறையின் மூலம் பதவிநீக்கம் செய்யலாம்?விடை: பழிச்சாட்டு முறையின் மூலம்
  3. ஒன்றிய அரசின் நிர்வாக அதிகாரம் யாரிடம் வழங்கப்பட்டுள்ளது?விடை: குடியரசுத் தலைவர்
  4. குடியரசுத் தலைவர் தேர்தல் தொடர்பான சர்ச்சைகளை எங்கு எடுத்துச் செல்ல முடியும்?விடை: உச்ச நீதிமன்றம்
  5. கல்வி பெறும் உரிமையை அடிப்படை உரிமையாகச் சேர்த்த அரசமைப்புத் திருத்தம்விடை: 86வது திருத்தம்
  6. அகில இந்தியக் குடிமைப் பணிகளின் தந்தை என அழைக்கப்படுபவர்விடை: வல்லபாய் படேல்
  7. இந்திய அரசமைப்பின் உயிராகவும், அணிகலனாகவும், திறவுகோலாகவும் போற்றப்படும் பகுதி எது?விடை: முகவுரை
  8. கூட்டாட்சியின் மிக முக்கிய அம்சம்விடை: மத்திய–மாநில அதிகாரப் பங்கீடு
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions