வினா விடை · அறிவியல்
கீழே குறிப்பிட்டுள்ளவற்றுள் சரியாகப் <br />பொருந்தும் ஒன்று / Which one of the following <br />is correctly matched?
சரியான விடை: (B) திரவ வெள்ளி – மெர்குரி
விளக்கம்: பாதரசம் அறை வெப்பநிலையில் வெள்ளி போல் பளபளக்கும் திரவ உலோகம் என்பதால் திரவ வெள்ளி (quicksilver) என அழைக்கப்படுகிறது. இராஜ திராவகம் என்பது அடர் HCl, HNO3 ஆகியவற்றின் 3:1 கலவை; அது தங்கத்தைக் கரைக்கும்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: அறிவியல் – வினா வங்கி – பகுதி 19. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- ஆக்ஸைடு உலோக தாதுவிலிருந்து பெறப்படும் <br />முக்கியமான உலோகம் /The important metal <br />that is obtained from oxide ores, isவிடை: இரும்பு / Iron
- சர்வதேச வேதியியல் ஆண்டு / The International Year of Chemistry wasவிடை: 2011
- மணி உலோகத்தின் பகுதிப்பொருட்கள் / Bell metal is an alloy ofவிடை: Cu + Sn
- கிளிசராலின் பயன்கள் பற்றிய சரியான கூற்றுகளைத் தேர்வு செய்க. / Choose the correct statements on the uses of glycerol. 1. TNG போன்ற வெடிபொருட்கள் தயாரிக்க / In the manufacture of exp...விடை: 1, 2, 4, 5 மட்டும் சரி / 1, 2, 4 and 5 only correct
- எத்தொகுதியிலுள்ள தனிமங்கள் மந்த இணை விளைவைப் பெற்றுள்ளன? / Inert pair effect is shown by elements ofவிடை: p தொகுதி / p-block
- முழுமையாக மக்கும் பிளாஸ்டிக் பொருளின் வணிகப் பெயர் / The trade name of the fully biodegradable plastic material isவிடை: பயோபோல் / Biopol
- இலேசான லாந்தனைடுகளின் மிக முக்கியமான தாது / The most important ore of the lighter lanthanides isவிடை: மோனசைட் / Monazite
- தவறான இணையைத் தேர்க / Choose the wrong pairவிடை: சக்சினிக் அமிலம் – மீத்தேன் டையோயிக் அமிலம் / Succinic acid – Methanedioic acid
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
