Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · அறிவியல்

மணி உலோகத்தின் பகுதிப்பொருட்கள் / Bell metal is an alloy of

சரியான விடை: (A) Cu + Sn
விளக்கம்: மணி உலோகம் (bell metal) தாமிரமும் வெள்ளீயமும் (சுமார் 78% Cu, 22% Sn) கலந்த வெண்கல வகை உலோகக் கலவை. இது மணிகள், பாத்திரங்கள் செய்யப் பயன்படுகிறது; Cu + Zn கலவை பித்தளை ஆகும்.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: அறிவியல் – வினா வங்கி – பகுதி 19. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. எத்தொகுதியிலுள்ள தனிமங்கள் மந்த இணை விளைவைப் பெற்றுள்ளன? / Inert pair effect is shown by elements ofவிடை: p தொகுதி / p-block
  2. ஆக்ஸைடு உலோக தாதுவிலிருந்து பெறப்படும் <br />முக்கியமான உலோகம் /The important metal <br />that is obtained from oxide ores, isவிடை: இரும்பு / Iron
  3. இலேசான லாந்தனைடுகளின் மிக முக்கியமான தாது / The most important ore of the lighter lanthanides isவிடை: மோனசைட் / Monazite
  4. கீழே குறிப்பிட்டுள்ளவற்றுள் சரியாகப் <br />பொருந்தும் ஒன்று / Which one of the following <br />is correctly matched?விடை: திரவ வெள்ளி – மெர்குரி
  5. சர்வதேச வேதியியல் ஆண்டு / The International Year of Chemistry wasவிடை: 2011
  6. கீழ்க்கண்டவற்றில் எவை மிகக் குறைந்த முதல் அயனியாக்கும் ஆற்றலைப் பெற்றுள்ளன? / Which of the following has the lowest first ionisation energy?விடை: கார உலோகங்கள் / Alkali metals
  7. கிளிசராலின் பயன்கள் பற்றிய சரியான கூற்றுகளைத் தேர்வு செய்க. / Choose the correct statements on the uses of glycerol. 1. TNG போன்ற வெடிபொருட்கள் தயாரிக்க / In the manufacture of exp...விடை: 1, 2, 4, 5 மட்டும் சரி / 1, 2, 4 and 5 only correct
  8. கூற்று (A): வெள்ளிப் பொருட்கள் காற்றில் படும்போது கருமை நிறமாக மங்குகின்றன. / Assertion (A): Silver articles on exposure to air become black. காரணம் (R): வெள்ளி ஆக்ஸிஜனேற்றம் அடைந்...விடை: (A) சரி, ஆனால் (R) தவறு / (A) is true but (R) is false
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions