Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · தமிழ்நாடு நிர்வாகம்

கிராம நிர்வாக அலுவலரின் கடமைகளில் சரியானது எது?

சரியான விடை: (D) மேற்கண்ட அனைத்தும்
விளக்கம்: கிராம நிர்வாக அலுவலர் தேர்தல் பணிகள், வருவாய்த்துறை அலுவலர்களுக்கு உதவுதல், கனிம வளங்களின் சட்டவிரோதக் கடத்தலைத் தடுத்தல் ஆகிய அனைத்தையும் செய்கிறார். அவர் கிராம அளவில் அரசின் வருவாய்த்துறையின் அடிப்படை அலுவலர் ஆவார்.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: தமிழ்நாடு நிர்வாகம் – வினா வங்கி – பகுதி 1. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

1. மதுரையில் சென்னை உயர்நீதிமன்றக் கிளை தொடங்கப்பட்ட ஆண்டுவிடை: 2004
2. பண்டிகைக் கால விழாக்கள் அல்லது வேறு நிகழ்வுகளில் கூட்ட நெரிசலால் உயிருக்கு ஆபத்து ஏற்படும் எனத் தெரியவந்தால் காவல்துறைக்குத் தகவல் அளிக்க வேண்டியவர் யார்?விடை: கிராம நிர்வாக அலுவலர்
3. தமிழ்நாடு அரசு 'ஈவ்டீசிங் தடைச் சட்டத்தை' இயற்றிய ஆண்டுவிடை: 1998
4. தமிழ்நாடு இனாம் ஒழிப்புச் சட்டம் இயற்றப்பட்ட ஆண்டு எது?விடை: 1963
5. மேல்நிலைக் கல்வி (10 + 2 + 3) திட்டத்தைத் தமிழகத்தில் அறிமுகப்படுத்தியவர் / The Higher Secondary Education (10 + 2 + 3) system in Tamil Nadu was introduced byவிடை: எம்.ஜி. இராமச்சந்திரன் / M.G. Ramachandran
6. இனாம் நிலங்களின் வகைகளைப் பொருத்துக:
பட்டியல் I
a) தேவதாயம்
b) தர்மதாயம்
c) தசபந்தம்
d) பிரம்மதாயம்
பட்டியல் II
1) மத நிறுவனங்களுக்கு வழங்கப்பட்ட...விடை: 1 2 3 4
7. மெட்ராஸ் நகரம் எப்போது சென்னை எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டது? / When was Madras renamed Chennai?விடை: 1996
8. அவசர ஆம்புலன்ஸ் உதவிக்கு ................ என்ற எண்ணைத் தொடர்பு கொள்ள வேண்டும்.விடை: 108
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions