Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · பொதுத் தமிழ்

‘இணர் ஊழ்த்தும் நாறா மலர்’ – இவ்வுவமையால் விளக்கப்படும் பொருள் யாது?

சரியான விடை: (B) கற்றதை விரித்துரையார்
விளக்கம்: 'இணர் ஊழ்த்தும் நாறா மலர் அனையர் கற்றது உணர விரித்துரையாதார்' (குறள் 650) – கற்றதைப் பிறர் உணரும்படி விரித்துரைக்காதவர், கொத்தாக மலர்ந்தும் மணம் வீசாத மலரைப் போன்றவர். இக்குறள் பொருட்பாலில் 'சொல்வன்மை' அதிகாரத்தில் இடம்பெறுகிறது.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 70. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. உடன்பாட்டு வாக்கியத்தைக் கண்டறிகவிடை: கோபாலன் தன் பணியைச் செய்தான்
  2. சந்திப்பிழையற்ற சொற்றொடரைத் தேர்கவிடை: பாடிய பாட்டுக் கேட்டுக் களிப்புக் கொண்டேன்
  3. அகர வரிசைப்படி சொற்களைச் சீர்செய்கவிடை: காடு, கிணறு, குரவை, கூகை
  4. ‘விழை’ என்னும் வேர்ச்சொல்லின் இறந்தகால வினையெச்சம் யாது?விடை: விழைந்து
  5. 99 வகைப் பூக்களைப் பற்றிக் குறிப்பிடும் நூல்விடை: குறிஞ்சிப்பாட்டு
  6. ‘வெந்தான்’ – இச்சொல்லின் வேர்ச்சொல்விடை: வே
  7. திருத்தொண்டத் தொகையின் ஆசிரியர்விடை: சுந்தரர்
  8. ‘ஏல்’ என்னும் வேர்ச்சொல்லின் தொழிற்பெயர்விடை: ஏற்பு
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions