வினா விடை · பொதுத் தமிழ்
‘வெந்தான்’ – இச்சொல்லின் வேர்ச்சொல்
சரியான விடை: (B) வே
விளக்கம்: 'வெந்தான்' = வே + த்(ந்) + த் + ஆன் எனப் பிரியும்; இதில் 'வே' (வேதல்) பகுதி, 'த்' இறந்தகால இடைநிலை, 'ஆன்' ஆண்பால் வினைமுற்று விகுதி. பகுதி 'வே' என்பது 'வெ' எனக் குறுகியது விகாரம் ஆகும்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 70. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- ‘விழை’ என்னும் வேர்ச்சொல்லின் இறந்தகால வினையெச்சம் யாது?விடை: விழைந்து
- ‘ஏல்’ என்னும் வேர்ச்சொல்லின் தொழிற்பெயர்விடை: ஏற்பு
- சந்திப்பிழையற்ற சொற்றொடரைத் தேர்கவிடை: பாடிய பாட்டுக் கேட்டுக் களிப்புக் கொண்டேன்
- அகர வரிசைப்படி சொற்களைச் சீர்செய்கவிடை: மன்னன், மாணவன், மீனவன், மைந்தன்
- ‘இணர் ஊழ்த்தும் நாறா மலர்’ – இவ்வுவமையால் விளக்கப்படும் பொருள் யாது?விடை: கற்றதை விரித்துரையார்
- விடைக்கேற்ற வினாவைத் தேர்ந்தெடுக்க: ‘உண்பது நாழி உடுப்பவை இரண்டு’விடை: உண்பது எவ்வளவு? உடுப்பவை எத்தனை?
- உடன்பாட்டு வாக்கியத்தைக் கண்டறிகவிடை: கோபாலன் தன் பணியைச் செய்தான்
- பொருந்தாத இணையைத் தேர்க (ஆண்பால் – பெண்பால்)விடை: பரதர், உழத்தி
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
