வினா விடை · பொதுத் தமிழ்
திருத்தொண்டத் தொகையின் ஆசிரியர்
சரியான விடை: (D) சுந்தரர்
விளக்கம்: அறுபத்து மூன்று நாயன்மார்களின் பெயர்களைத் தொகுத்துக் கூறும் திருத்தொண்டத் தொகையைப் பாடியவர் சுந்தரர். இதனை விரித்து நம்பியாண்டார் நம்பி திருத்தொண்டர் திருவந்தாதியும் சேக்கிழார் பெரியபுராணமும் இயற்றினர்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 70. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- பிறமொழிச் சொற்களற்ற வாக்கியத்தைத் தேர்வு செய்க.விடை: தீபாவளித் திருநாள் அரசு விடுமுறை
- 99 வகைப் பூக்களைப் பற்றிக் குறிப்பிடும் நூல்விடை: குறிஞ்சிப்பாட்டு
- வழூஉச் சொற்களற்ற வாக்கியத்தைத் தேர்வு செய்க.விடை: எங்கள் வீட்டுத் தாழ்வாரம் நீளமாக உள்ளது
- அகர வரிசைப்படி சொற்களைச் சீர்செய்கவிடை: காடு, கிணறு, குரவை, கூகை
- சந்திப்பிழை இல்லாத தொடரைத் தேர்க.விடை: தூய தமிழ்ப் பற்று உண்மைத் தமிழ்ப் புலவர்
- உடன்பாட்டு வாக்கியத்தைக் கண்டறிகவிடை: கோபாலன் தன் பணியைச் செய்தான்
- மரபுப் பிழைகள் அற்ற தொடரைக் குறிப்பிடுக.விடை: தென்னம்பிள்ளை
- ‘இணர் ஊழ்த்தும் நாறா மலர்’ – இவ்வுவமையால் விளக்கப்படும் பொருள் யாது?விடை: கற்றதை விரித்துரையார்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
