வினா விடை · பொதுத் தமிழ்
‘விழை’ என்னும் வேர்ச்சொல்லின் இறந்தகால வினையெச்சம் யாது?
சரியான விடை: (B) விழைந்து
விளக்கம்: 'விழை' (விரும்பு) என்னும் வேர்ச்சொல்லுடன் இறந்தகால இடைநிலையும் 'உ' விகுதியும் சேர்ந்து 'விழைந்து' என்ற இறந்தகால வினையெச்சம் உருவாகிறது. 'விழையின்' என்பது நிபந்தனைப் பொருளில் வரும் வினையெச்சம் ஆகும்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 70. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- சந்திப்பிழையற்ற சொற்றொடரைத் தேர்கவிடை: பாடிய பாட்டுக் கேட்டுக் களிப்புக் கொண்டேன்
- ‘வெந்தான்’ – இச்சொல்லின் வேர்ச்சொல்விடை: வே
- ‘இணர் ஊழ்த்தும் நாறா மலர்’ – இவ்வுவமையால் விளக்கப்படும் பொருள் யாது?விடை: கற்றதை விரித்துரையார்
- ‘ஏல்’ என்னும் வேர்ச்சொல்லின் தொழிற்பெயர்விடை: ஏற்பு
- உடன்பாட்டு வாக்கியத்தைக் கண்டறிகவிடை: கோபாலன் தன் பணியைச் செய்தான்
- அகர வரிசைப்படி சொற்களைச் சீர்செய்கவிடை: மன்னன், மாணவன், மீனவன், மைந்தன்
- அகர வரிசைப்படி சொற்களைச் சீர்செய்கவிடை: காடு, கிணறு, குரவை, கூகை
- விடைக்கேற்ற வினாவைத் தேர்ந்தெடுக்க: ‘உண்பது நாழி உடுப்பவை இரண்டு’விடை: உண்பது எவ்வளவு? உடுப்பவை எத்தனை?
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
