வினா விடை · அரசியல் அறிவியல்
இந்திய அரசியல் நிர்ணய சபையின் முதல் கூட்டத்தில் தற்காலிகத் தலைவராக இருந்தவர் யார்?
சரியான விடை: (B) டாக்டர் சச்சிதானந்த சின்கா
விளக்கம்: 1946 டிசம்பர் 9 அன்று நடந்த அரசியல் நிர்ணய சபையின் முதல் கூட்டத்தில் டாக்டர் சச்சிதானந்த சின்கா தற்காலிகத் தலைவராக இருந்தார். டிசம்பர் 11 அன்று டாக்டர் இராஜேந்திர பிரசாத் நிரந்தரத் தலைவரானார்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: அரசியல் அறிவியல் – வினா வங்கி – பகுதி 8. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- சுதந்திரத்திற்குப் பிறகு இந்தியாவில் உருவாக்கப்பட்ட முதல் மொழிவாரி மாநிலம்விடை: ஆந்திரா
- வரைவுக் குழு உறுப்பினர் டி.பி. கைதான் மறைந்த பின்னர், அவருக்குப் பதிலாக உறுப்பினராகச் சேர்க்கப்பட்டவர் யார்?விடை: டி.டி. கிருஷ்ணமாச்சாரி
- மாகாணங்களில் 'இரட்டையாட்சி' புகுத்தப்பட்ட ஆண்டுவிடை: 1919
- வரைவுக் குழு அரசியலமைப்பு வரைவை மக்கள் கருத்துக்காக வெளியிட்ட காலம்விடை: 1948 பிப்ரவரி
- இந்தியத் தேசிய கீதம் எப்போது ஏற்றுக்கொள்ளப்பட்டது?விடை: ஜனவரி 24, 1950
- பொருத்துக:<br />பட்டியல் I: a. இந்திய கவுன்சில் சட்டம் b. இந்திய அரசாங்கச் சட்டம் c. பிட் இந்தியச் சட்டம் d. ஒழுங்குமுறைச் சட்டம்<br />பட்டியல் II: 1. 1784 2. 1773 3. 1892 4. 1935<...விடை: 3 4 1 2
- இந்தியத் தேசிய நாட்காட்டி அலுவல்முறையில் முதன்முதலில் எப்போது பயன்பாட்டுக்கு வந்தது?விடை: மார்ச் 22, 1957
- இந்திய விடுதலைச் சட்டம் இங்கிலாந்தில் அரச ஒப்புதல் பெற்றுச் சட்டமான நாள்விடை: 1947 ஜூலை 18
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
