வினா விடை · அரசியல் அறிவியல்
சுதந்திரத்திற்குப் பிறகு இந்தியாவில் உருவாக்கப்பட்ட முதல் மொழிவாரி மாநிலம்
சரியான விடை: (D) ஆந்திரா
விளக்கம்: பொட்டி ஸ்ரீராமுலுவின் உண்ணாநோன்பு மரணத்தைத் தொடர்ந்து 1953 அக்டோபர் 1 அன்று ஆந்திர மாநிலம் முதல் மொழிவாரி மாநிலமாக உருவானது. 1956-ல் ஹைதராபாத்தின் தெலுங்குப் பகுதிகள் இணைந்து ஆந்திரப் பிரதேசம் ஆனது.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: அரசியல் அறிவியல் – வினா வங்கி – பகுதி 8. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- மாகாணங்களில் 'இரட்டையாட்சி' புகுத்தப்பட்ட ஆண்டுவிடை: 1919
- இந்திய அரசியல் நிர்ணய சபையின் முதல் கூட்டத்தில் தற்காலிகத் தலைவராக இருந்தவர் யார்?விடை: டாக்டர் சச்சிதானந்த சின்கா
- இந்தியத் தேசிய கீதம் எப்போது ஏற்றுக்கொள்ளப்பட்டது?விடை: ஜனவரி 24, 1950
- வரைவுக் குழு உறுப்பினர் டி.பி. கைதான் மறைந்த பின்னர், அவருக்குப் பதிலாக உறுப்பினராகச் சேர்க்கப்பட்டவர் யார்?விடை: டி.டி. கிருஷ்ணமாச்சாரி
- இந்தியத் தேசிய நாட்காட்டி அலுவல்முறையில் முதன்முதலில் எப்போது பயன்பாட்டுக்கு வந்தது?விடை: மார்ச் 22, 1957
- வரைவுக் குழு அரசியலமைப்பு வரைவை மக்கள் கருத்துக்காக வெளியிட்ட காலம்விடை: 1948 பிப்ரவரி
- எந்த மாநிலத்தில் முதன்முதலாக 'பஞ்சாயத்து ராஜ்' (ஊராட்சி அரசாங்கம்) அறிமுகப்படுத்தப்பட்டது?விடை: இராஜஸ்தான்
- பொருத்துக:<br />பட்டியல் I: a. இந்திய கவுன்சில் சட்டம் b. இந்திய அரசாங்கச் சட்டம் c. பிட் இந்தியச் சட்டம் d. ஒழுங்குமுறைச் சட்டம்<br />பட்டியல் II: 1. 1784 2. 1773 3. 1892 4. 1935<...விடை: 3 4 1 2
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
