Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · அரசியல் அறிவியல்

வரைவுக் குழு உறுப்பினர் டி.பி. கைதான் மறைந்த பின்னர், அவருக்குப் பதிலாக உறுப்பினராகச் சேர்க்கப்பட்டவர் யார்?

சரியான விடை: (C) டி.டி. கிருஷ்ணமாச்சாரி
விளக்கம்: வரைவுக் குழு உறுப்பினர் டி.பி. கைதான் 1948-ல் மறைந்தபின் டி.டி. கிருஷ்ணமாச்சாரி உறுப்பினராகச் சேர்க்கப்பட்டார். வரைவுக் குழுவின் தலைவர் டாக்டர் பி.ஆர். அம்பேத்கர்.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: அரசியல் அறிவியல் – வினா வங்கி – பகுதி 8. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. இந்திய அரசியல் நிர்ணய சபையின் முதல் கூட்டத்தில் தற்காலிகத் தலைவராக இருந்தவர் யார்?விடை: டாக்டர் சச்சிதானந்த சின்கா
  2. வரைவுக் குழு அரசியலமைப்பு வரைவை மக்கள் கருத்துக்காக வெளியிட்ட காலம்விடை: 1948 பிப்ரவரி
  3. சுதந்திரத்திற்குப் பிறகு இந்தியாவில் உருவாக்கப்பட்ட முதல் மொழிவாரி மாநிலம்விடை: ஆந்திரா
  4. பொருத்துக:<br />பட்டியல் I: a. இந்திய கவுன்சில் சட்டம் b. இந்திய அரசாங்கச் சட்டம் c. பிட் இந்தியச் சட்டம் d. ஒழுங்குமுறைச் சட்டம்<br />பட்டியல் II: 1. 1784 2. 1773 3. 1892 4. 1935<...விடை: 3 4 1 2
  5. மாகாணங்களில் 'இரட்டையாட்சி' புகுத்தப்பட்ட ஆண்டுவிடை: 1919
  6. இந்திய விடுதலைச் சட்டம் இங்கிலாந்தில் அரச ஒப்புதல் பெற்றுச் சட்டமான நாள்விடை: 1947 ஜூலை 18
  7. இந்தியத் தேசிய கீதம் எப்போது ஏற்றுக்கொள்ளப்பட்டது?விடை: ஜனவரி 24, 1950
  8. இந்திய அரசியலமைப்பின் முகப்புரை எத்தனை முறை திருத்தப்பட்டுள்ளது?விடை: 1
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions