வினா விடை · அரசியல் அறிவியல்
இந்தியத் தேசிய கீதம் எப்போது ஏற்றுக்கொள்ளப்பட்டது?
சரியான விடை: (B) ஜனவரி 24, 1950
விளக்கம்: தாகூர் இயற்றிய 'ஜன கண மன' 1950 ஜனவரி 24 அன்று அரசியல் நிர்ணய சபையால் தேசிய கீதமாக ஏற்கப்பட்டது. அதை முழுமையாகப் பாட ஏறத்தாழ 52 வினாடிகள் ஆகும்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: அரசியல் அறிவியல் – வினா வங்கி – பகுதி 8. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- இந்தியத் தேசிய நாட்காட்டி அலுவல்முறையில் முதன்முதலில் எப்போது பயன்பாட்டுக்கு வந்தது?விடை: மார்ச் 22, 1957
- மாகாணங்களில் 'இரட்டையாட்சி' புகுத்தப்பட்ட ஆண்டுவிடை: 1919
- எந்த மாநிலத்தில் முதன்முதலாக 'பஞ்சாயத்து ராஜ்' (ஊராட்சி அரசாங்கம்) அறிமுகப்படுத்தப்பட்டது?விடை: இராஜஸ்தான்
- சுதந்திரத்திற்குப் பிறகு இந்தியாவில் உருவாக்கப்பட்ட முதல் மொழிவாரி மாநிலம்விடை: ஆந்திரா
- மத்திய அமைச்சர்கள் குழு கூட்டாக எந்த அவைக்குப் பொறுப்பானது?விடை: மக்களவைக்கு (கீழவை)
- இந்திய அரசியல் நிர்ணய சபையின் முதல் கூட்டத்தில் தற்காலிகத் தலைவராக இருந்தவர் யார்?விடை: டாக்டர் சச்சிதானந்த சின்கா
- 'இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் தந்தை' என்று குறிப்பிடப்படுபவர்விடை: டாக்டர் பி.ஆர். அம்பேத்கர்
- வரைவுக் குழு உறுப்பினர் டி.பி. கைதான் மறைந்த பின்னர், அவருக்குப் பதிலாக உறுப்பினராகச் சேர்க்கப்பட்டவர் யார்?விடை: டி.டி. கிருஷ்ணமாச்சாரி
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
