வினா விடை · அரசியல் அறிவியல்
இந்திய அரசியலமைப்பு நடைமுறைக்கு வந்தபோது (1950) உச்சநீதிமன்றத்தில் தலைமை நீதிபதி உட்பட இருந்த நீதிபதிகளின் எண்ணிக்கை
சரியான விடை: (D) 8
விளக்கம்: 1950-இல் உச்சநீதிமன்றத்தில் தலைமை நீதிபதி உட்பட 8 நீதிபதிகள் இருந்தனர். நாடாளுமன்றச் சட்டங்கள் மூலம் இந்த எண்ணிக்கை படிப்படியாக உயர்த்தப்பட்டு, 2026 சட்டப்படி தற்போது 38 ஆக உள்ளது.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: அரசியல் அறிவியல் – வினா வங்கி – பகுதி 8. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- நாடாளுமன்ற இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்துக்குத் தலைமை வகிப்பவர்விடை: மக்களவைத் தலைவர் (சபாநாயகர்)
- தகவல் அறியும் உரிமைச் சட்டம் முதன்முதலில் அறிமுகப்படுத்தப்பட்ட நாடுவிடை: சுவீடன்
- கீழ்க்கண்ட பதவிகளில் அரசியலமைப்பில் குறிப்பிடப்படாத பதவி எது?விடை: துணைப் பிரதமர்
- தனக்கென தனி உயர்நீதிமன்றம் உள்ள யூனியன் பிரதேசம் எது?விடை: டெல்லி
- இந்தியாவில் இருமுறை துணைப் பிரதமராக இருந்தவர் யார்?விடை: தேவிலால்
- எந்தச் சட்டத்திருத்தத்தின்படி ஒருவரே இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட மாநிலங்களுக்கு ஆளுநராக இருக்கலாம்?விடை: 7-வது சட்டத்திருத்தம்
- இந்திய அரசாங்கத்தின் தலைவர் (Head of Government)விடை: பிரதமர்
- மாநிலச் சட்ட மேலவையில் எத்தனை பங்கு உறுப்பினர்களை ஆளுநர் நியமிக்க முடியும்?விடை: 1/6
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
