வினா விடை · TET – சமூக அறிவியல்
இந்திய மாநிலங்களின் பரப்பளவில் தமிழ்நாடு எத்தனையாவது இடத்தை வகிக்கிறது?
சரியான விடை: (D) பத்தாவது
விளக்கம்: பரப்பளவில் (1,30,058 ச.கி.மீ) தமிழ்நாடு இந்திய மாநிலங்களில் பத்தாவது இடத்தில் உள்ளது. 2014-இல் தெலங்கானா பிரிக்கப்படுவதற்கு முன் இது பதினொன்றாவது இடத்தில் இருந்தது.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: TET – சமூக அறிவியல் – வினா வங்கி – பகுதி 8. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- நொய்யல் மற்றும் அமராவதி எந்த ஆற்றின் துணை ஆறுகள்?விடை: காவிரி ஆறு
- இந்தியாவின் மொத்தப் பரப்பளவில் தமிழ்நாடு எத்தனை சதவீதம் அமைந்துள்ளது?விடை: நான்கு சதவீதம்
- கிழக்குத் தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள குன்றுவிடை: கல்வராயன் மலை
- கீழ்க்கண்ட நாடுகளில் மக்கள் அடர்த்தி மிக அதிகமாக உள்ள நாடுவிடை: சிங்கப்பூர்
- மூன்றாம் ஆங்கிலேய – மராத்தியர் போர் தொடங்கிய ஆண்டுவிடை: 1817
- பருத்தி எந்த மண்ணில் அதிகமாக விளைகிறதுவிடை: கரிசல் மண் வகைகளில்
- இரண்டாம் ஆங்கிலேய – மைசூர்ப் போரின் முடிவில் கையெழுத்தான உடன்படிக்கைவிடை: மங்களூர்
- புவியின் உட்பகுதியில் நிலநடுக்கம் தோன்றும் இடம்விடை: நிலநடுக்க மையம் (Focus)
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
