Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · TET – சமூக அறிவியல்

மூன்றாம் ஆங்கிலேய – மராத்தியர் போர் தொடங்கிய ஆண்டு

சரியான விடை: (A) 1817
விளக்கம்: மூன்றாம் ஆங்கிலேய – மராத்தியர் போர் 1817-இல் தொடங்கி 1818-இல் முடிந்தது; இதனுடன் பேஷ்வா பதவி ஒழிக்கப்பட்டது. அப்போதைய தலைமை ஆளுநர் ஹேஸ்டிங்ஸ் பிரபு.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: TET – சமூக அறிவியல் – வினா வங்கி – பகுதி 8. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. இரண்டாம் ஆங்கிலேய – மைசூர்ப் போரின் முடிவில் கையெழுத்தான உடன்படிக்கைவிடை: மங்களூர்
  2. கிழக்குத் தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள குன்றுவிடை: கல்வராயன் மலை
  3. கர்நாடக போர்கள் நடைபெற்ற ஆண்டுவிடை: கி.பி. 1746 – 1763
  4. நொய்யல் மற்றும் அமராவதி எந்த ஆற்றின் துணை ஆறுகள்?விடை: காவிரி ஆறு
  5. அயினி அக்பரி மற்றும் அக்பர் நாமா ஆகிய நூல்களை எழுதியவர்விடை: அபுல் பசல்
  6. இந்திய மாநிலங்களின் பரப்பளவில் தமிழ்நாடு எத்தனையாவது இடத்தை வகிக்கிறது?விடை: பத்தாவது
  7. சமஸ்கிருத அறிஞர் பாணர் யாருடைய அவைக்களப் புலவர்?விடை: ஹர்ஷர்
  8. இந்தியாவின் மொத்தப் பரப்பளவில் தமிழ்நாடு எத்தனை சதவீதம் அமைந்துள்ளது?விடை: நான்கு சதவீதம்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions