வினா விடை · TET – சமூக அறிவியல்
கிழக்குத் தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள குன்று
சரியான விடை: (C) கல்வராயன் மலை
விளக்கம்: கல்வராயன் மலை தமிழ்நாட்டில் கிழக்குத் தொடர்ச்சி மலையின் ஒரு பகுதி; சேர்வராயன், கொல்லி, பச்சை மலை ஆகியவையும் இதில் அடங்கும். பழனி மலை, ஏலமலை மேற்குத் தொடர்ச்சி மலையைச் சேர்ந்தவை.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: TET – சமூக அறிவியல் – வினா வங்கி – பகுதி 8. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- மூன்றாம் ஆங்கிலேய – மராத்தியர் போர் தொடங்கிய ஆண்டுவிடை: 1817
- நொய்யல் மற்றும் அமராவதி எந்த ஆற்றின் துணை ஆறுகள்?விடை: காவிரி ஆறு
- இரண்டாம் ஆங்கிலேய – மைசூர்ப் போரின் முடிவில் கையெழுத்தான உடன்படிக்கைவிடை: மங்களூர்
- இந்திய மாநிலங்களின் பரப்பளவில் தமிழ்நாடு எத்தனையாவது இடத்தை வகிக்கிறது?விடை: பத்தாவது
- கர்நாடக போர்கள் நடைபெற்ற ஆண்டுவிடை: கி.பி. 1746 – 1763
- இந்தியாவின் மொத்தப் பரப்பளவில் தமிழ்நாடு எத்தனை சதவீதம் அமைந்துள்ளது?விடை: நான்கு சதவீதம்
- அயினி அக்பரி மற்றும் அக்பர் நாமா ஆகிய நூல்களை எழுதியவர்விடை: அபுல் பசல்
- கீழ்க்கண்ட நாடுகளில் மக்கள் அடர்த்தி மிக அதிகமாக உள்ள நாடுவிடை: சிங்கப்பூர்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
